#BIGNEWS
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ முன்வந்த கேரளா....
தமிழக அரசு வேண்டாம் என மறுத்ததாக கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தகவல்!
https://t.co/5wMBD3FLqB | #TNGovt | #Kelrala | @vijayanpinarayi
#PolimerTv அவதூறு செய்தியும் உண்மையும்!
// இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தாராளமாக தட்டுப்பாடின்றி குழாயில் குடிநீர் வரும்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயல்வதாக நாம் தமிழர் கட்சியினர் மீது அவதூறு //
தண்ணீரின்றி அவதியுறும் மக்கள் பதில்👇
#WaterScarcity
ஹளே (பழைய) கன்னடாவில் உள்ள சொற்கள் பெருந்தொகையில் தமிழாகவே உள்ளன.
(ஹளே கன்னடா - ஹொச கன்னடா) 👇
பத்து - ஹத்து
பழைய - ஹளேய
பசு - ஹசு
பள்ளி - ஹள்ளி
பயிர் - ஹசிரு
பாட்டு - ஹார்டு
புகை - ஹொகே
பிட்டு - ஹிட்டு (மாவு)
பித்தளை - ஹித்தளே
போராட்டம் - ஹோராட்டா
பெயர் - ஹெசரு
புதிய - ஹொசத
The resilience of the Tamil community, who've faced unimaginable tragedy & injustice, is an inspiration. And today, with the help of other parties, the NDP successfully passed a motion in Parliament calling for an investigation into genocide in Sri Lanka: https://t.co/i66yETNtKF
ஓட்டு கேக்கும் போது நானும் அன்புமணி ராமதாஸ்சும் ஒரே ஜாதினு சொல்லி ஓட்டு கேக்கறதது ஜெயித்துக்கு அப்புறம் நாடாளுமன்றத்துல திராவிடம் வாழ்க, பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்கனு பித்தலாட்டம் பன்ன வேண்டியது...
After months of hard work the #Canadian#Parliament has passed a motion asking the #UN to investigate allegations of #genocide against #Tamils in #SriLanka#lka
I thank @NDP MP Cheryl Hardcastle for putting forward this motion, & all parties & independent MPs for their support
ஆந்திராவில் இன்று முதல் காவல்துறையில் வார விடுமுறை அறிவிப்பு.. 😉😉
என்னடா எல்லாம் சீமான் சொன்னதா இருக்கு.. 🤔🤔
எங்களை தவிர்க்கலாம் ஆனால் இனிமேல் எங்கள் அரசியலை ஒருபோதும் தவிர்க்க முடியாது..!
இவ்வுலகில் எல்லா நாடுகளிலும் பல்வேறு மோதல்களில் சிக்கி அகதிகளாக வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை, உலக மக்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 20-ம் தேதி உலக அகதிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாமெல்லாம் உள் நாட்டின் அகதிகளே என்று எப்போது நமக்கு புரியும்?
வைகோ மீது 2009ல் தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு சூலை 05 அன்று வருகிறது.
'வைகோ பாராளுமன்றம் செல்லக்கூடாது என சதி செய்கிறார்கள்' என்று பொங்க தொடங்கியிருக்கிறார்கள் உபிக்கள்.
பாவம்! அவர்களுக்குத் தெரியாது போலும். வைகோ மீது இந்த வழக்கைத் தொடுத்ததே திமுக அரசுதான் என்று!