யாரும் அறியாத செம்மணி பயங்கரம் உயிருடன் புதைக்கப்பட்ட இளம் தம்பதிகள்
செம்மணி மனித புதைகுழியின் சாட்சியம்
அருட்தந்தை பேர்னார்ட் அல்போன்ஸ் அடிகளார்
https://t.co/isq2F3BEk7
குடும்பத்தோடு தேக்கடியில் தங்க ஒரு அருமையான ரெசார்ட்.
அங்கு நாம் அனுபவம் செய்ய வேண்டிய அனைத்தையும் இவர்களே புக்கிங் செய்து தருவார்கள்.(Periyar National Park Boating, Elephant Junction)
அங்குள்ள infinity நீச்சல் குளம் கண்டிப்பாக நம்மை ரசிக்க வைக்கும்.
மொத்தத்தில் இந்த ரெசார்ட்டே ஒரு சுற்றுலாதளம் போல தான் இருக்கும்.
📞 86069 98446
📞 86069 98441
#thekkady
Palacode residents oppose repeated patchwork on the 15-year-old Palacode–Krishnagiri road, demanding complete reconstruction as repairs last only days and create safety risks. 🚧 https://t.co/wihEQ89ySh
அடேய்,
உன்ன மாதிரியே கன்னங்கரேர்னு ஒரு புள்ளைய உன் சாதியிலயே தேடிக் கண்டு புடிச்சு நடிக்க வச்சு நீ செயிச்சுக் காட்டுரா?
கயாடாம்.
லோகராம்.
மொதல்லையே செருப்பால அடிக்கலைன்னா, அரை அம்மணமா ஆட விட்டு இவன் பங்குக்கு, நாலு முதலமைச்சர நமக்கு தந்துட்டு செத்துருவான்.
#சல்லித்தூமைகள்
Today is World environment day - let us try to protect Mother Earth. Megamalai- which is birth place of river Vaigai is under severe encroachment & deforestation. Nearly 5072 hectare is Under encroachment by 4601 persons including 116 govt employees.
A Tamil rapper is in prison for posting a TikTok video of his performance.
His name is Hiphop Sangee. He’s 24. He’s from Kilinochchi. And he is currently behind bars.
Sri Lanka called his video “terrorism”.
Sangee must be freed. The PTA must be repealed.
#FreeHiphopSangee
@tnexplorer@vikatan@grok அடுத்தவன் நாட்டிற்குச் சென்று பணிகளை நமதாக்கி, பாதிப்பைத் தந்தால் ஏதோ ஒரு வழியில் தமது சினத்தை வெளிப்படுத்துவார்கள்.
வெள்ளைக்காரன் 1947க்கு முன் இங்கிருந்து இந்நிலத்தை ஆண்ட போது, இங்கிருந்தோர் வெள்ளையர் கொடியை எரித்துச் சினத்தை வெளிப்படுத்தி, கிளர்ச்சி செய்தனர் தானே.
எங்கள் தமிழ் இளைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு
கேப்டன் மில்லர் என்றால் யார்?
தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தின் முதல் கரும்புலி – கேப்டன் மில்லர்
Captain Miller (இயற்பெயர்: Vallipuram Vasanthan) என்பவர் Liberation Tigers of Tamil Eelam இயக்கத்தின் முதல் “கரும்புலி” உறுப்பினராக பொதுவாக அறியப்படுகிறார்.
அவர் ஈழத்தின் வடபகுதியைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே தமிழீழ விடுதலை புலி இயக்கத்தில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. 1987 ஜூலை 5 அன்று, இலங்கை இராணுவ முகாமொன்றை இலக்காகக் கொண்ட வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் ஈடுபட்டார். அந்தச் சம்பவத்தில் அவர் வீரமரணமடைந்தார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலை புலி அமைப்பு அவரை தனது முதல் கரும்புலியாக நினைவுகூர்ந்தது. பின்னர் “கரும்புலிகள்” என அழைக்கப்பட்ட சிறப்பு பிரிவு அந்த அமைப்பில் முக்கிய இடத்தைப் பெற்றது.
வரலாற்றை அறிந்துகொள்வது முக்கியம்; அதைப் பற்றிய பார்வைகள் மக்களிடையே மாறுபடலாம்.
கேப்டன் மில்லர் என்ற பெயர் தமிழீழ வரலாற்றில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு பெயராகும். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினருக்கும், அந்தக் காலகட்டத்தை நேரடியாக அனுபவிக்காத பலருக்கும் அவர் யார் என்பது முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம். அதனால் இந்தப் பதிவு.
வரலாற்றை அறிந்துகொள்வோம். பல்வேறு பார்வைகளையும் புரிந்துகொள்வோம்.
தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்.
@tnexplorer@vikatan@grok அது தமிழில் கேட்டாலே சொல்லும். எதற்கு இப்படி ஆங்கிலத்தில் பிழையாக எழுத வேண்டும்?
Has any action been taken against him? - செயப்பாட்டு வினையில் கேள்வி.
Did anyone take any action against him? - செய்வினையில் கேள்வி.
இப்படி எழுதலாம்.
Did anyone taken --- இது பிழையான ஆங்கிலம்.
🇱🇰 They call us invaders daily. They erase our temples. They deny our identity.
But when a Tamil wins a title? Suddenly we are "Sri Lanka's pride."
If we are only Sri Lankan when we bring glory, then you never saw us as Sri Lankan at all.
#EelamNews