To
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace.
We wish your country and its people peace and prosperity.
Kamal Haasan - A Proud Indian Citizen
Founder, Makkal Needhi Maiam
அடேய்... ராகுல் காந்தி...!
@RahulGandhi
ஆனானப்பட்ட உன் பாட்டி இந்திரா காந்தியை
பார்த்தவங்க திமுக காரங்க.
அவ போட்ட மிசா நெருக்கடியை பார்த்தவங்க.
1980 ல,
சென்னை கடற்கரை கூட்டத்தில்,
மன்னிப்பு கேட்க வைத்த இயக்கம் திமுக.
அப்போ உன் பாட்டி சொன்னா...
திமுக தலைவர் கலைஞர் ஆதரிப்பதாக இருந்தாலும்,
எதிர்பதாக இருந்தாலும்
அதில் 100% உறுதியாக இருப்பார்... கருணாநிதி! என,
உன் அப்பன் ராஜீவ் காந்தி,
ஜெயலலிதா கூட சேர்ந்து
30.1.1991 ல மெஜாரிட்டி ஆட்சியை கலைச்சதை பார்த்தவங்க.
அதுக்கு பிறகு,
உங்கப்பன் செத்ததுக்கு போட்ட ஜெயின் கமிசனால
1998 ல ஒன்றிய கூட்டணி திமுக ஆட்சி கலைஞ்சதை பார்த்தவங்க.
2011ல 2G ஐ வெச்சி
பிரணாப், பசிதம்பரம், உங்கம்மா செய்ஞ்ச சதியை மீறி ...
2021ல பீனிக்ஸ் போல...
மீண்டும் ஜெயிச்சி வந்தவங்க நாங்க...
இவ்ளோ பார்த்த
திமுக காரங்க... நாங்க
After All...
உன்னை, உன் தகிடுதத்த உள்ளடி வேலைகளை பார்க்க மாட்டோமா...?
கூட இருந்தே குழி பறிக்கும் துரோகியே..!
யாருகிட்ட...?
களத்தில் சந்திப்போம்...!
வாடா..!
@RahulGandhi பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரர் ராகுல் அவர்களே..
நீங்க என்னடான்னா கருத்துரிமை, பேச்சுரிமைனு ஒரு பக்கம் ஒரு படத்துக்காக சென்சார் போர்டு, மோடிக்கு எதிரா பேசுறீங்க.
ஆனா 10,50,000 பேர் வாக்களித்த MP தேர்தல்ல, ஒரு சின்னப் பையன் கிட்ட, வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்துல வெற்றி பெற்ற உங்க #அல்றசில்றMP ஒரு படத்துக்கு எதிரா, தற்குறிகளோட சேர்ந்துக்கிட்டு negative tag ஓட்டிக்கிட்டிருக்கார்.. உங்க கட்சியின் சில அல்றசில்றைகள் செய்ற சில்ற வேலை இதுதான்.
இந்த மாதிரி ஆட்களை வச்சிக்கிட்டுதான் நீங்க மோடிய எதிர்த்து போராடிக்கிட்டிருக்கீங்க. என்னத்தச் சொல்ல…?
#பராசக்தி #தீபரவட்டும்
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
@Delta_Tamilachi@annamalai_k@mkstalin Ada mental.. AI is there to translate from tamil to any language on the fly of conversation.. In AI world only one language is enough