Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
சாப்பாடு
@TamilFoods
ஐ சாமி சோறு போடுது.
தமிழகம்
Joined February 2013
0
Following
193
Followers
188
Posts
சாப்பாடு
@TamilFoods
almost 13 years ago
Order your lunch, tiffin, dinner here. Just tag me.
சாப்பாடு
@TamilFoods
about 13 years ago
மரியான் RT
@cinemascopetaml
: ஆந்தை கருத்து கணிப்பு நீங்கள் அதிகம் ஆவலோடு பார்க்க காத்திருக்கும் படம்?
TamilFoods
retweeted
வாரிசு சேட்டு
@SettuOfficial
about 13 years ago
புது பொண்டாட்டி சமைச்சத சாப்பிடும்போது சாம்பார் நல்லாயிருக்கா ,ரசம் நல்லாயிருக்கான்னு கேட்கும்போது தயிர்ன்னு சொல்றவன் தான்யா ஆம்பிளை
TamilFoods
retweeted
Umai
@umayasho
about 13 years ago
கோவம்ங்கறது விஷம்.. உங்க எதிரிக்காக நீங்க சாப்பிட கூடாது
Who to follow
மலர்
@mild_rose
எனக்கான வானத்தில் பறக்கும் சிறகில்லா பறவை!
IncomeSharks@IncomeSharks
@Santhosh22NA
Nangavaram Magesh
@mangalyafoods
Proprietor of Shri Mangalya Foods Srirangam
TamilFoods
retweeted
araathu
@araathu
about 13 years ago
ஊட்டி ஹோட்டல்களில் உணவு கேவலமாக உள்ளது, அதனால் சாப்பிட்டு முடித்ததும் க்ளைமேட் எப்பிடி இருக்கு என கேட்டு வழிகிறார்கள்.
TamilFoods
retweeted
கானா பிரபா
@kanapraba
about 13 years ago
சாப்பிட்ட குறை சாப்பிடாத குறையாக வானொலிக்கூடத்துக்கு ஓட்டம்
TamilFoods
retweeted
RaZkoLu
@RazKoLu
about 13 years ago
இன்னும் கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிடுவதே அம்மாவின் சூப்பர் சமையலுக்கு நாம் கொடுக்கும் பாராட்டு,
TamilFoods
retweeted
Sonia Arunkumar
@rajakumaari
about 13 years ago
சமையல் நல்லா இல்லைன்னு சொல்றவங்களை ஒரே ஒரு வேளை அவங்கள சமைக்க சொல்லி சாப்பிட சொல்லணும்
TamilFoods
retweeted
விவசாயி
@Vairavan_V
about 13 years ago
வட்டமான மேஜையில் குழுவாக அமர்ந்து சாப்பிட்டால் அது தான்வட்டமேஜை சாப்பாடு....எனப்படும்!!
TamilFoods
retweeted
ஜப்பான் ரகு®
@japan_raghu
about 13 years ago
இங்க போய் சாப்பிடாடீங்கன்னு ஊருக்கெல்லாம் அட்வைஸ் பண்ணிட்டு, பசி வந்ததும் வாங்கிட்டு வந்தாச்சு;
TamilFoods
retweeted
RaZkoLu
@RazKoLu
about 13 years ago
இப்படி ஒரு கேள்வி கேட்டதுக்காக அவன் கட ஸ்விட்ட எடுத்து அவனே சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கலாசல் வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
TamilFoods
retweeted
ஆல்தோட்டபூபதி
@thoatta
about 13 years ago
நாட்டுல 99% பேர், ஐஸ்கிரீம் சாப்பிடுறத, அதை சுத்தியிருக்கிற கவர், மூடியிருக்கும் பேப்பர்ல இருந்தே ஆரம்பிக்கிறாங்க
TamilFoods
retweeted
வாரிசு சேட்டு
@SettuOfficial
about 13 years ago
இப்ப எல்லாம் எந்த கல்யாணத்துக்கு கூப்டாலும் ஆர்வமா கிளம்புறேன்..!!ஒன்னு சாப்பாடு ..இன்னொன்னு பிகர்..
TamilFoods
retweeted
வாரிசு சேட்டு
@SettuOfficial
about 13 years ago
மீன் சாப்பிட்டா நல்லாயிருக்கும் கண்ணு !டீ கடைல எப்பவுமோ தொங்கும் பன்னு !நீ எல்லாம் ஒரு பொண்ணு ??
TamilFoods
retweeted
வாரிசு சேட்டு
@SettuOfficial
about 13 years ago
தினமும் ஆயிரம் முறை சாப்பிட்றியா டா சாப்பிட்றியா டா என்று கேட்கும் அம்மாவிடம் ஒரு முறை கூட கேட்டதில்லை நீ சாப்டியா மா ?என்று !
TamilFoods
retweeted
பொம்மையா முருகன்
@bommaiya
about 13 years ago
ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க .... | வேடந்தாங்கல்: http://t.co/koKhYqbkqU
TamilFoods
retweeted
Jeba
@jebz4
about 13 years ago
குட்டி பசங்க சாப்பிடும்போது தட்டு மட்டும் இல்ல வீடு முழுமையும் சாப்பாடு இருப்பதன் பெயர் தான் க்யூட்னெஸ்
Last Seen Users on Sotwe
Wrestling Fight
Seen from
Indonesia
MERT
Seen from
Turkey
D
Seen from
Singapore
Arsalan shah
KashmirXxx
Seen from
Pakistan
Ç0RLU
Seen from
Turkey
Black Wido
Seen from
Netherlands
Abdulkadir | Cybersecurity
Seen from
United States
에이
Seen from
Korea
jekkytoy3
Seen from
United States
Trends for you
1
#DuelClav
Under 10K tweets
2
#stakescam
Under 10K tweets
3
#DuelMogs
Under 10K tweets
4
#PondPhuwinConcertD2
Under 10K tweets
5
Michael Wright
Under 10K tweets
6
Leo Rivas
Under 10K tweets
7
Henry Davis
Under 10K tweets
8
Tommy Edman
Under 10K tweets
9
Nick Chubb
Under 10K tweets
10
Zeferjahn
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
119.1M followers
3
Cristiano Ronaldo
@cristiano
113.5M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.2M followers
6
Rihanna
@rihanna
98.5M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.7M followers
9
KATY PERRY
@katyperry
89.5M followers
10
Taylor Swift
@taylorswift13
83.4M followers
11
Lady Gaga
@ladygaga
74.9M followers
12
Virat Kohli
@imvkohli
72.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.7M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
65.5M followers
16
Bill Gates
@billgates
64.8M followers
17
Selena Gomez
@selenagomez
62.5M followers
18
The Ellen Show
@theellenshow
62.3M followers
19
CNN
@cnn
61.8M followers
20
X
@x
60.8M followers
Olivia
Online
✨
⭐
💫