@sunnewstamil பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் என்பது உடன் பிறந்த ஆண்களுக்கு செய்யும் துரோகம்.
பெண்ணுக்கு நகை, சீர் செய்து கடன் ஆகும் உடன் பிறந்த ஆண்
சொத்திலும் சம உரிமை என்றால் அந்த ஆணின் நிலை..
உதாரணமாக: ஆண் குடியிருக்கும் வீட்டில் சம உரிமை கோருவது துரோகம் தானே.@Sowmiyanbumani
எந்த மக்களுக்காக அனைத்தையும் இழந்து விட்டு போராடுகிறோமோ அந்த மக்களாலேயே விமர்சிக்கப்படுவது தான் மிகப்பெரிய வலி.. அதை தாங்குவதற்குத்தான் அசாத்தியம் வலிமை தேவைப்படுகிறது!
- Truly Ram podcastல் சீமான்
மாண்புமிகு டாய்லெட் அமைச்சர்னு உங்களை ஏன் சொல்றாங்க !
மின்கட்டணம் குறித்தும்
மின்தட்டுப்பாடு குறித்தும் பேச வக்கற்ற அமைச்சருக்கு நக்கல் நைய்யாண்டி தேவையா?
@CTR_Nirmalkumar
அநீதிகளுக்கு எதராக சமரசமின்றி சுழல துணை நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி !🙏
For subscribe :
https://t.co/mi9N6MoHPU
#sattaiduraimurugan#saattai