இந்து என்றால் இளக்காரம், மற்ற மதங்கள் என்னால் பரிவட்டம் என்ற திமுகவின் குள்ளநரித்தனத்தை மக்கள் புரிந்துகொள்ள துவங்கிவிட்டனர்! அதன் விளைவே 'திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல' என்ற முதல்வர் ஸ்டாலினின் குட்டிகரணம்!
இதுவே இந்து மக்களாகிய எங்களின் வெற்றி! இனி திமுக காவடியும் தூக்கும்!
An inspiration leader & our guiding spirit, Founder President of @BJP4India, Remembering former Prime Minister of India Thiru Atal Bihari Vajpayee avargal on his Punya Tithi for leaving a long-standing mark in Indian politics by being an Architect of a Strong & Vibrant India!
உங்களோட ஆதர்ஷ நாயகன் அண்ணாதுரையா, ஈவெராவான்னு மொதல்ல முடிவு செஞ்சு சொல்லுங்க... பிறகு அவங்க தேசத்துரோக கதைகளை வரிசைப்படுத்தறோம். #தேசவிரோத_திமுக. இந்த கேள்விக்கே உங்க கிட்ட பதில் இல்லை என்பதே உண்மை.
The Golden Boy of Football Sh. Raman Vijayan avl @vijayan04 coaching Football to the Tribal children at Senjiamman village, Pulicat.
We are also discussing a "Modi Football Club".
BJP breaking down barriers through the power of sports. @narendramodi@annamalai_k@blsanthosh
"Any of us can dream of Greater India, but if we want that dream to come true, then we all have to come together and unite. Only when we also join hands together is the dream of Greater India going to come true."
~ #Amma#IndiaAt75#AzadiKaAmritMahotsav
பிரதமரின் சோலார் பம்ப் செட் அமைக்க மத்திய அரசு 30% மானியம் (ரூ.60,000 வரை) அளிக்கிறது, எந்த மானியமும் அளிக்காத கோபாலபுர கொத்தடிமை அரசு ரூ.20,000 வரை கமிசன் வாங்குவதால் வெறும் 10.6 MW மட்டுமே இதுவரை செயல்படுத்தியுள்ளது
இதுபோன்று இஸ்லாமியர்கள் நடத்தும் மதராசராவிலோ கிறிஸ்தவர்கள் நடத்தும் போதனைக்கூடங்களிலோ இதுபோன்று செய்தார்களா இந்திய திருநாட்டின் சொந்தக்காரர்கள் ஹிந்துக்கள் மட்டுமே
நன்றி மோடி ஜி
அரசு பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே தேசிய கொடி ஏற்றினார்
ஆனால் இன்று
அனைத்து மக்களுக்கும் அவரவர் வீட்டில் ஏற்றினார்கள்
Jai Hind