@annamalai_k@rajiv_dmk
காந்தி என்ற பெயர் வைத்தவர் எல்லாம் மங்காத்மவா இருக்க முடியாது
சோற்றுக்கு சேற்றில் இறங்கி பெயின்ட் அடிக்கும் பெயிண்டராக கூட இருக்கலாமே
சிறிலங்கா கடற்படையால் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 தமிழர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு 37 ஆண்டுகள்
#குமுதினிப்_படுகொலைகள் - 15 மே 1985
நீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு,
நீதி மறுக்கப்பட்ட/ வழங்கப்படாத ஒரு துயரம் !
சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல்
1/3
@bbctamil@DrSenthil_MDRD மலையை தூக்கி கடத்தும் எஜமானர்கள்...
MLA எல்லாம் ஜுஜுபி...
மலையை தூக்கி கடலில் போடுகிறீர்கள்..
மக்கள் தூக்கி போடும் காலம் வரும்...
@karthickselvaa மலையை வெட்டி தூக்கிட்டு போறானுங்களே!
அதை ��ற்றி பேசினா நாக்கில் சுளுக்கு வருமா கார்த்தி சார்?
பின்குறிப்பு: கேரளாவில் மலைகள் கிடையாது என்று முட்டு கொடுக்க வராதீர்கள்