கல்வி கொடுத்ததாக பெரியார் புகழும் கன்னட சங்கராச்சாரி மடம்தான் இதுநாள் வரை ஒரு சூத்திரனை சங்கராச்சாரியாராக்கவும் வில்லை, அவர் பூணூலை கழற்றவும் வில்லை! இதைத்தான் அன்றைக்கு குத்தூசி குருசாமி பெரியாரிடம் கேட்டார்!
விஜய நகர சாம்ராஜ்ஜிய உருவாக்கத்தில் இந்த மடத்தின் பங்கு அளப்பரியது! https://t.co/XnaQCjIkhk
அண்ணன் அறப்போர் ஜெயராமனுடன் ஒரு நேர்காணல் மிகச்சிறப்பாக முடிந்தது.
திமுக,அதிமுக,பாஜக,காங்கிரசு என அனைவரின் முகத்திரையையும் கிழித்து தொங்கவிட்டார்.
விரைவில் வெளியாகும்.அனைவரின் ஆதரவும் தேவை...
ஒரு இனத்தை அழிக்க தாய்மொழியை அழித்தால் மட்டுமே போதும். தமிழ் இனத்தின் மீது ஏவப்பட்டுள்ள கொடும் சதிகளில் இதுவும் ஒன்று! தாய்மொழிக் கல்வியில் மிக மிக பின் தங்கியுள்ள தமிழ்நாடு குறித்த அவமானத்துக்குரிய ஊடகச்செய்தி எவர் காதிலும் விழவில்லையா? தாய் மொழிக்கல்வியை உடனே கட்டாயம் ஆக்குக.
குமரியில் வாழும் இந்தி பேசும் பாட்டாளிக்கு வேலை கொடுக்காதே!
திருப்பூரில் வாழும் இந்தி பேசும் பாட்டாளிக்கு வேலை கொடு!
உங்கள் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை குமரிக்கடலில் வீசியது ஏனோ?
திருப்பூர் இந்திக்காரனிடம் சந்தா வாங்கிக் கொண்டு, குமரி இந்திக்காரனுக்கு துரோகம் செய்யாதீர்!