ரஞ்சித் அவர் பேசுகின்ற அரசியலால் தான் இந்திய சினிமாவில் Master ஆக உள்ளார்..அவர் அரசியல் பேசாமல் படம் எடுத்திருந்தால் மற்றுமொரு வெங்கட் பிரபு போன்று Commercial Director வரிசையில் இடம் பிடித்திருப்பார்..
மார்க்கெட் உச்சத்துல இருக்கு நடிகர், டைரக்டர்க்கு முயுசிக் போட்டு அதுல வர Hype வச்சு நான் தான் பெரிய முயுசிக் டைரக்ட்ருனு சொல்றவனுங்க மத்தியில்.ஆள் அட்ரஸ் இல்லாத படத்துக்கு முயுசிக் போட்டு அத தூக்கி நிறுத்துறவன் தான் டா 'கிங்கு'.ராஜானா எப்பவும் கிங்குடா.
தமிழநாட்டில் பெரியாரியம் OBC பிரிவினர்களிடம் குறைந்து வருகிறது. அவர்களில் பலர் இந்துத்துவவாதிகளாக தங்களை அடையாளப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையை மாற்ற திராவிடர் கழகமும் திமுகவும் எந்த முன்னெடுப்பும் எடுக்க முன்வரவில்லை.
மாறாக அம்பேத்கரியவாதிகளை பெரியாருக்கு எதிராக நிறுத்தும் இழிவான கேடுகெட்ட செயலை திமுக செய்கிறது.
ஐந்து முறை பதவியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேயே
தீண்டாமை,
வன்கொடுமை,
அம்பேத்கர் சிலை உடைப்பு,
கோவிலில் நுழையத்தடை, சுடுகாட்டுக்கு பாதை மறுப்பு, பள்ளிக்கூடத்தில் சாதிய வன்முறை,
எண்ணற்ற ஆணவப்படுகொலைகள்,
எளிய மக்களின் வீடுகள் இடிப்பு!,
என எண்ணற்ற சாதி கொடுமைகள் நிகழ்ந்த போது,.. முதல் முறையாக ஆட்சியில் இருக்கும், மூன்று மாதங்களே ஆன விசிக ஆட்சியில் வன்கொடுமை நடந்தாலும் அதை எதிர்த்து உடனடியாக நடவடிக்கையும் கட்சித் தலைமையே களம் காண்பதும் எதிர்த்து குரல் கொடுப்பதும் அறிக்கை விடுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மட்டுமே சாத்தியம்,
திராவிட முன்னேற்றக் கழகத்தில் எத்தனை முறை இது போன்ற வன்கொடுமை ஆணவ படுகொலைகளுக்கு திமுக தலைமை இடம் இருந்து அறிக்கையோ திமுக தலைமை களத்திற்கோ சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருக்கிறது சொல்ல முடியுமா? திமுக சில்லறை சம்பளவாதியே!
@vckitwingoffi@thirumaofficial@VanniTamizhVCK@VckBalaji #dmk #vck
8th Pay Commission பத்தின பேச்சுகள் இப்பவே சூடுபிடிக்க ஆரம்பிச்சிருச்சு. இதோட தாக்கம் 1 கோடிக்கும் அதிகமான Central government employees மற்றும் pensioners மேல இருக்கப்போகுது. ஆனா இந்த சம்பள உயர்வுக்கு பின்னாடி ஒரு முக்கியமான கணக்கு இருக்கு. அதைத்தான் இந்த fitment factor தீர்மானிக்கும்.
யார் ஜெயிக்கிறாங்கனு பார்த்தா, இந்த 50 லட்சம் ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் தான். இவங்களுக்கு 2.57 அல்லது 3.83 வரை fitment factor கிடைச்சா சம்பளம் பெருசா உயரும். உதாரணத்துக்கு 7th CPC-ல fitment factor 2.57 இருந்தப்ப, ஆரம்ப சம்பளம் ₹7,000-லிருந்து ₹18,000 ஆச்சு. ஒருவேளை 3.83-னு முடிவு பண்ணா, அந்த உயர்வு இன்னும் பிரம்மாண்டமா இருக்கும்.
யார் இழக்கிறாங்க அல்லது யாருக்கு இது சுமை? இதற்கான மொத்த செலவையும் ஏத்துக்கப்போறது இந்தியாவோட வரி செலுத்துபவர்கள் தான். இந்தியாவின் 60 கோடி தொழிலாளர்களில் Central government ஊழியர்களும் ராணுவத்தினரும் வெறும் 0.7% தான். ஆனா மொத்த Formal sector-ல இவங்க 9% இருக்காங்க. இந்த ஒரு சின்ன சதவீதத்துக்காக ஒதுக்கப்படுற அந்தப் பணம் மத்த எல்லார்கிட்ட இருந்தும் தான் வருது.
இப்போதைக்கு கமிஷன் சென்னை, பெங்களூருனு ஒவ்வொரு ஊரா போய் ஆலோசனை பண்ணிட்டு இருக்காங்க. ரிப்போர்ட் சப்மிட் பண்ணவே மே 2027 வரை டைம் இருக்கு. அதுக்கப்புறம் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் அப்ரூவல் கொடுத்து, 2029 அல்லது 2030-ல தான் இது முழுசா அமலுக்கு வரும். அதுவரைக்கும் இந்த fitment factor நம்பர் பத்தின எதிர்பார்ப்பு மட்டும் குறையாது. 💸
#8thPayCommission #CentralGovernment #FinanceNews
டிஎன்பிசி குரூப் A எக்ஸாம் பிரிலிம்ஸ் பாஸ் பண்ணி மெயின் எக்ஸாம் கிளியர் பண்ணி போறவனுக்கே லெவல்- 10 தான்.
இவனுங்க அப்படி என்ன செய்கிறார்கள் என்று இவ்வளவு சம்பளம்.
@sureshelangov12 Easy to criticize teachers but they cleared competitive exams to get post. Lakhs of private school teachers struggle to clear TRB exams. The nation which doesn't provide good pay for teachers is going to face downfall
புருஷன் புள்ளை அவுங்களுக்கு சோறு சமைக்கிற வேளை ஸ்கூலுக்கு அனுப்பி பாடம் சொல்லிதர்ர டென்ஷன் எதுவும் இல்லனா முக்கால்வாசி பொண்ணுங்க இப்படி தான் இருப்பாங்க
சும்மா பெனாத்தாம போங்கடா
சோஷியல் மீடியா விமர்சனங்கள் அரசியல் கட்சித்தலைவர்களை நிதானமிழக்க செய்வதை கண்கூடாக பார்க்க முடிகிறது
உண்மையில் Receive செய்வதற்கும்
Response செய்வதற்கும்,Reaction செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது
@thirumaofficial போன்ற தலைவர்கள்
விமர்சனங்களை Receive செய்வதோடு நிற்பது நல்லது
8 கோடி பேர் வாழும் மாநிலத்தில் 100 பேர்
எழுதும் பதிவுகளை எல்லாம் அரசியல் தலைவர்கள் புறந்தள்ள வேண்டும்
எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறேன்
என்ற ரீதியில் தன்னுடைய செயல்பாடுகளை நியாயப்படுத்த Response/Reaction செய்வதை திருமா அவர்கள் முழுமையாக தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்
சோஷியல் மீடியாவுக்காக
Reaction செய்யத் தொடங்கினால்,
விரைவில்,தினந்தோறும் தீக்குளித்து கற்பை நிரூபிக்க வேண்டிவரும்
மனரீதியாக ஆதிக்கம்
செலுத்த Social Media-வை அனுமதிப்பது அரசியல் கட்சித்தலைவர்களை நிச்சயம் பலவீனப்படுத்தும்
அடுத்தவன் காசு போட்டு படம் எடுக்குறப்ப எந்த ஒரு ப்ரொமோஷன் க்கும் வரது இல்ல. ஆனா ரேஸ்ல உன் கை காச காப்பாத்திக்க முதல் அமைச்சர் கால புடிக்குற அளவு வந்துருக்க. உன்ன மாதிரி ஒரு சுயநலப் பேரொளி இந்த உலகத்துலேயே எவனும் இருக்க மாட்டான் டா..