@I_Magizhan_21@drsenthil84 உண்மையிலே மனம் வலிக்கிறது
தற்போதைய என்னை போல் உள்ள மாற்றுத்திறனாளிகள் நிலை மூன்று நாட்களாக தமிழ் நாடு முழுவதும் போராட்டம் கண்டுகொள்ளவில்லை திராவிட மாடல்
மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை காரணம் காட்டி மகளிர் தொகை கொடுக்க மறுத்து விட்டது
ஒரு வீல் சேர் கொடுக்க கூட மறுக்கிறது
@Sunandha_TS உண்மையிலே மனம் வலிக்கிறது