நமது கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலியை நமது கழகத் தலைவர், மக்களின் முதல்வர் அறிமுகப்படுத்தினார்!
#வெற்றி_பேரணியில்_தமிழ்நாடு@TVKVijayHQ
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.
மேலும், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலர் ஆகியவற்றுடன் நம் தலைமை நிலையச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஐம்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வெற்றி நிச்சயம்!
#TVKFirstAnniversary
*வாழநினைப்பவர்கள் மட்டும்* *தேர்ந்தெடுக்கப்போகும் தூயவரே* ...
தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு 6bit போஸ்டர்.
# *தமிழக வெற்றிக் கழகம்*
# *திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி*
@CTR_Nirmalkumar@BussyAnand@tvkvijayhq@AadhavArjuna