#ThalapathyVijay ஃபேன்ஸ்
ஒரு சின்ன கேம்
உங்க பிறந்த தேதி சொல்லுங்க உங்கள் குணம் & வாழ்க்கை முறை என்னன்னு நா சொல்ரேன்
[ இதய மற்றும் மன நோயாளி களுக்கு அனுமதி இல்லை ]
“எழுவர் விடுதலை கோரிக்கை”
முன்வைத்து நடைபயணம் மேற்கொள்ளும் பேரன்பு தாய் அற்புதம்மாள் முயற்சி வெற்றியடைய வாழ்த்தி வழியெங்கும் துணைநிற்கும் தமிழ் சொந்தங்களில் நானும் ஒருவனாக இணைகிறேன்..
#அற்���ுதம்மாள்_நடைபயணம்
அஜித்க்கு இங்க இத்தனை வருசமா நடப்பது எதுமே தெரியாது ?? அவரு நல்ல மனிதர்
நேத்து அந்த நியூஸ் மட்டும் எப்படிடா தெரிஞ்சதுனு கேட்டா ஒருபய பதில் சொல்லமாட்டான்