@shanmugamchin10 மக்கள் விரட்டி அடிக்க போவது உறுதியா????
மக்க வாக்களித்து தான் TVK வென்றதுன்னு இன்னும் நம்புறீங்களா?🙃
இந்த அரசு மைனாரிட்டி அரசா தொடரட்டும்னு அவங்க நினைச்சாங்கன்னா திமுக ஜெயிக்கும், இல்லன்னா TVKவ ஜெயிக்கவச்சு காங்கிரஸை வெளியேற்ற உத்தரவு வரும்
...
@ulttimatesasi@Top_Inform முன்னதாக play storeல் tamil nilam Geo தேடினேன், எதுவும் கிடைக்கவில்லை. அதனால்தான் நான் கருத்து தெரிவித்தேன்.
TNREGINET-ல் கிடைத்தது. looks screen are different
@suryaxavier1 "தவெக EVM மூலம் வெற்றி பெற வைக்கப்பட்டதாலேயே (என்னால் நிரூபிக்க முடியும்) அது மக்களின் தீர்ப்பு என்று மகுடி வாசிப்பதும், அதற்காக ஆடுவதும் ஏற்புடைய செயல் அல்ல."
பரவலான மக்கள் கருத்து ஆனால் திமுக தலைவரோ 2ம் கட்ட தலைவர்களோ EVM பற்றி பேசவே இல்லையே. கள ஆய்வு இன்னுமா நடக்குது ?
@sridharfc முஸ்லிம்ன்னா ஈஸியா சட்டத்தை வச்சி ஒடுக்கிருவீங்க. இதைவிட அதிக சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் நாடு முழுவதும் பிளாஸ்டிக் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை சட்டம் போட்டு நிறுத்த முடியுமா?
ரிலீஜன் சென்டிமென்ட்?
குறைந்தபட்சம் பிளாஸ்டிக் கெமிக்கல் உபயோக படுத்துவதை கூட தடுக்க முயாது?
ஒரு ஊரு விடாம..தெரு விடாம போதைப்பொருள் கிடைக்குமென
CM-க்கு @tnpoliceoffl நீங்களா சொன்னீர்கள் ?
தமிழ்நாட்டின் அத்தனை சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் போதைப் பொருள் தான் காரணம்..ஒரு ஊரு விடாம..ஒரு தெரு விடாம போதைப் பொருள் கலாச்சாரம் அப்படியே கொட்டிக்கிடக்கிறது என்கிறார் @actorvijay@tnpoliceoffl தமிழ்நாடு காவல்துறை பெருந்தகைகளே @CMOTamilnadu
சொல்வது போல ஒரு ஊரு விடாம,ஒரு தெரு விடாம போதைப் பொருள் கலாச்சாரம் கொட்டியா கிடக்கிறது ?
இப்படியெல்லாம் ஒரு மாநிலத்தின்
முதலமைச்சர் பேசலாமா ?
இப்படியொரு அபத்தமான உளறலை எந்தவொரு மாநிலத்தின் முதலமைச்சராவது
செய்வார்களா ?
யாராவது @TVKVijayHQ -ன் திருச்சி பேச்சை கோடிட்டு காட்டி ஏதாவதொரு அசம்பாவித சம்பவ வழக்கின் அடிப்படையில் பொது நல வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் ஒரே மானக்கேடா போய்டும் ஐயா..
மானக்கேடா போய்விடும்…
@tnpoliceoffl தமிழ்நாடு எப்படிப்பட்ட சிறந்த மாநிலம் என்று உங்களுக்கு தெரியுமென நம்புகிறேன்
இந்தியாவின் ஆகச்சிறந்த மாநிலமய்யா தமிழ்நாடு…
ஆகையால்,காவல்துறையினர் மற்றும்
Narcotic Drug control enforcement wing எப்படி வேலை செய்கிறது..
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு எவ்வளவு அதிகமாக
FIR பதிவு செய்கிறது,
வழக்குகளை எப்படி விரைவாக நடத்துகிறது,
பறிமுதல் செய்யப்படும் Drugs எப்படி முறைப்படி Disposal செய்யப்படுகிறது..
மாநில எல்லைகள் வழியாக கடத்தி வரப்படும் போதைப்பொருள் எப்படி தடுக்கப்பட்டுள்ளது ?
இந்திய அளவில் Per Capita Drug Consumption எவ்வளவு ?
தமிழ்நாட்டில் Per Capita Drug Consumption எவ்வளவு குறைவாக உள்ளதென தயவு செய்து பேப்பரில் எழுதியாவது கொடுங்கள்
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு நான் தான் காரணமென என் மீது பழி போடுகிறார்கள் என்று கோபப்படும் @CMOTamilnadu அவர்களே
இந்தியாவிலேயே அதிகமான காவல்நிலையங்கள் (2349)
உள்ள ஒரே மாநிலமய்யா தமிழ்நாடு
எப்பேர்ப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பில் உள்ளீர் என்பதை தயவுசெய்து இனி உணர்ந்து பேசுங்கள் விஜய்
@actorvijay
இந்த மாநிலத்தை ரொம்ப கேவலப்படுத்தாதீங்க ப்ளீஸ்
பறையர்கள் பெரும் மக்கள்தொகையோடு இருந்தாலும் அவங்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கிறதெல்லாம் ரொம்பவே அரிதான விசயம் 👏
ஆனாலும் இவங்க காங்கிரஸ் கூட சேர்ந்தது 👎
@TVKVijayHQ சட்டமன்றத்துல பதில் சொல்லாம வீட்டுக்கு போய் புலவர்கள் எழுதி குடுத்ததை ட்வீட் போடுது,... புஷ்பா அரசுன்னு ஸ்டாலின் மவன் @Udhaystalin மறுபடியும் கிழிச்சி விட போறாரு பாரேன்!!!!
@PttvNewsX மத சார்பற்ற கூட்டணி. மத சார்ந்த அமைச்சர் பதவி கோரிக்கை ஏற்புடையதா?
எல்லா பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது சமூக சமத்துவ நீதி.
@com_maruthaiyan@CpiTamilnadu@tncpim@mkstalin@Udhaystalin திமுகவை தோற்கடிக்கணும்
ஸ்டாலின் தேசிய முக்கியத்துவம்/ திராவிட மாடல் உடைக்கணும்
தொங்கு சட்டசபை உருவாக்கி, திமுக கூட்டணி காட்சிகளை பிரிக்கணும்
2029 பொது தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொடரக்கூடாது
- EVM வழி நடந்திருக்கிறது
@suryaxavier1 திமுகவை தோற்கடிக்கணும்
ஸ்டாலின் தேசிய முக்கியத்துவம்/ திராவிட மாடல் உடைக்கணும்
தொங்கு சட்டசபை உருவாக்கி, திமுக கூட்டணி காட்சிகளை பிரிக்கணும்
2029 பொது தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொடரக்கூடாது
- EVM வழி நடந்திருக்கிறது
@Kaali67800508 திமுகவை தோற்கடிக்கணும்
ஸ்டாலின் தேசிய முக்கியத்துவம்/ திராவிட மாடல் உடைக்கணும்
தொங்கு சட்டசபை உருவாக்கி, திமுக கூட்டணி காட்சிகளை பிரிக்கணும்
2029 பொது தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொடரக்கூடாது
- நடந்திருக்கிறது