2015 முதல் முகநூலில் கீச்சகத்தில்
2017 முதல் 2020 வரை களத்தில்
#நாம்தமிழர்கட்சிகாரனாய்
2020 முதல் இப்பவரை அதே நிலைப்பாடுதான்
சூழ்நிலை காரணமா களப்பணியாற்றல
மத்தபடி நாதகதான்
நாதக பிரபலம்லாம் இப்பவாது பதிவ பாப்பீங்களா 😙😙😙😍😍😍
ஐபியெல்லில் திமுக அதிமுக மும்பையும் சென்னையும்
தவெக யாருன்னுதான் போட்டியே
#Ipl
IPL - Indian Premier League
Chennai Super Kings
Mumbai Indians
#திமுக#அதிமுக#தவெக#தமிழ்நாட்டு_அரசியல்
எங்க அண்ணனுக்கு ஒரு அங்கீகாரம்னு பார்க்கும் போது அரசியல் மாச்சரியங்களை எல்லாம் கடந்து கண்களில் நீர் கோர்க்கும். தமிழ்ச்சமுதாயம் பெற்ற மாணிக்கம் அண்ணன் சீமான்
''சாதாரண மழை தான்யா உக்காரு...குண்டு மழை பெய்யும் போதே ஓடாம ஒரே இடத்தில் நின்னவங்க நம்ம, சாதாரண குளிர் மழைக்கா போய்டுவோம்...'' கடலம்மா மாநாட்டில் சீமான் பேச்சு...!
#Polimer | #Seeman | #NTK | #Politics | #Tirunelveli