அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
வட துருவத்தில் அண்டார்டிகா போல ஒரு இடம் இருக்கு. அது தான் நான் வசிக்கும் ஸ்வால்பேர்ட். கிட்டத்தட்ட ஒரு தீவில் 3000 பேர் தான் வசிக்கிறோம். ஒரு 20 தீவில் ஆள் நடமாட்டம் இல்லை, அங்கே பல நூறு வருஷமாக permafrost எனப்படும் நிரந்த பனிக்கட்டிகள் எப்போதும் இருக்கும். அது உருகவே உருகாது. அதுல பல்வேறு விலங்கின செல்கள் எல்லாம் இருக்கும், அதுல ஒரு சில species சாம்பிள் எடுத்து ஆராய்ச்சி பண்ணுவாங்க. அப்படி ஆராய்ச்சி பண்ணால் கூட இவன் எந்த விலங்கு என்று யாராலும் சொல்ல முடியாது. ஒரிஜினல் பாண்டா கரடி எல்லாம் அங்கே இருக்கும், அதுங்க கூட இவனை கண்டா துப்பிரும்
ஒரு முதலமைச்சர் குடிச்சிட்டு வண்டிய ஓட்டுறது. ஒரு முதலமைச்சர் @CMOTamilnadu, @TVKVijayHQ அப்படிங்கறது தமிழ்நாட்டோட அடையாளம்.
இப்படி மது குடிச்சிட்டு வண்டி ஓட்றது பொறுப்பற்ற தன்மை, ஒரு முதலமைச்சர் இப்படி நடந்துக்கறது ரொம்ப மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பதவிக்கு ன்னு ஒரு கண்ணியம் இருக்கு. மிக கேவலம் இதெல்லாம். நல்லதுக்கில்ல.
5 வருஷ ஆட்சிய பார்த்து ரியாலிட்டி பார்த்து தெளிஞ்சா தான் உண்டு.. எடுத்து சொல்லியோ, விளக்கம் கொடுத்தோ ஒன்னும் பண்ண முடியாது. அதனால இன்னும் 4 வருஷம் வெயிட் பண்றது தவிர வேற வழியில்லை..
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
லஞ்சம் வாங்கின நாய்க கிட்ட என்னடா விளக்க கடிதம் மன்னிப்பு கடிதம் மயிறுனு. உங்களுக்கு பொற போடுறான்னா அதுக்கு வாலாட்றதோட நிறுத்துங்கடா. நீ போட்ருக்குற செய்திய வச்சு தான் கேள்வி கேக்குறானுக. இதே விளக்க கடிதம் ஏன் மொட்டை போடுறவனுக கிட்ட கேட்கல?? ஏன் ஆஸ்பத்திரில வார்டு பாய் கிட்ட கேட்கல பார்ப்பானுக்கு மட்டும் என்ன மயிறுக்குடா விளக்க கடிதம்?
இயல்பாகவே நான் சிரித்த முகத்தோடு இருப்பேன் - TVK அமைச்சர் கீர்த்தனா
உன் வீட்டில் ஒரு உன் குழந்தை கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டால் இப்படி அப்பவும் சிரித்த முகத்தோடு பேசுவயா? இதெல்லாம் ஒரு பதில்.. குழந்தை இறந்ததை அரசியல் என்று சொல்லிட்டு போனது? அது என்ன வாய்?
உள் மனதில் வருத்தமோ , அந்த குழந்தை கொலை செய்யப்பட்ட அந்த நொடியில் எப்படி துடித்து பதட்டமா இருந்திருக்கும் என நினைத்தால் உனக்கு சிரிப்பு வருமா? உனக்கு அந்த வலி என்னானு கூட 1% உணர முடியவில்லை. அதான் சிரிக்கிற..
இப்படி கேள்வி கேட்க துப்பு இல்லை என்றால் தந்தி டீவி, news 24*7 நீங்கள் எல்லாம் செய்தி நிறுவனம் நடத்தாதீர்..
இவனை எதை கொண்டு அடிப்பது?
டேய் தந்தி டீவி நீ எதுக்குடா செய்தி நிறுவனம் நடத்துற?
சென்ற ஆண்டு 2025 திருவள்ளுவர் சிலை JNU வளாகத்தில் வைப்பதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு என அறிவித்தது தமிழக அரசு. அதற்கான பணப்பறிமாற்றத்தை 2026 மார்ச் மாதம்- JNU நிர்வாகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் சேர்து 65லட்சம் அனுப்பிவைத்தது தமிழக அரசு.
ஆனா நீ இப்படி செய்தி வெளியிட வெக்கமாவே இல்லையா?
நான் உனக்கு அதற்கான ஆதாரம் JNU நிர்வாகத்திடம் வாங்கி தருகிறேன் - நீ இந்த செய்திக்கு மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாரா?
லாட்டரி திருடன் காசு வாங்கி திண்பதற்கு பிச்சை எடுக்கலாமே! அப்படி என்ன வாழ்வு வேண்டி இருக்கு..
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வணக்கம்,
இன்று முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன், மேலும் நான் இதுவரை பயணித்த இந்த அரசியல் பயணத்தில் என்னுடன் இணைந்து என்னை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!
“என் ஆசை எல்லாம் என் இறுதி மூச்சு உள்ளவரை பொதுச்சேவை செய்வதுதான்”
— பண்பாளர் திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் மணிவிழா செய்தியில் இருந்து.
என் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் தந்தையே,
தங்களது நினைவை நெஞ்சில் ஏந்தும் இந்த 20ஆம் ஆண்டு நினைவு நாளில், இந்தத் தருணத்தில், மேற்காணும் தங்களது வார்த்தைகள் இன்னும் ஆழமான அர்த்தமுள்ளதாகவும், ஊக்கம் அளிப்பதாகவும் உணரச் செய்கிறது.
தங்கள் தந்தை, திராவிட இயக்கத்தின் முதன்மை முகங்களில் ஒருவரான தமிழவேள் பி. டி . ராஜன் அவர்களின் மக்கள் பணியைத் தொடர, வெற்றிகரமான வழக்கறிஞர் தொழில் வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவாழ்விற்கு வந்தவர் நீங்கள்!
அறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் அரசியலில் பங்கேற்று, 1967 மற்றும் 1971 தேர்தல்களில் சுயேட்சையாக வெற்றி பெற்று, வெளியிலிருந்து கழகத்திற்கு உறுதுணையாக நின்றீர்கள்.
ஆனால், கழகம் கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட காலகட்டமான 1976இல் தங்களைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டீர்கள், அதன் பிறகு இறுதி மூச்சுவரை எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் இயக்கத்துடன், பயணித்தீர்கள்.
1996 – 2001 இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில், மதுரைக்கு நவீன முகத்தை அளித்த பல கட்டமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்தீர்கள்.
எனினும், அடுத்த தேர்தலில் தோல்வி வந்தது. ஆனால் மக்கள் மீதான நம்பிக்கையை நீங்கள் ஒருபோதும் இழக்கவில்லை. அதே உறுதியுடனும், அதே அர்ப்பணிப்புடனும் மீண்டும் மக்களிடம் பயணித்து, 2006இல் மதுரை மக்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
கழக அரசின் அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று வெற்றி முகத்துடன் மதுரை மண் திரும்பும் போது யாரும் எதிர்பாரா வண்ணம் எங்களை விட்டுப் பிரிந்தீர்கள்.
ஆனால் தங்கள் இறுதி ஊர்வலம், வெற்றி–தோல்விகளை எல்லாம் கடந்து, மக்கள் மனங்களில் தாங்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை வரலாற்றில் பதிவு செய்தது.
தங்கள் வாழ்வே எமக்கு ஒரு பாடம், எல்லா சூழல்களிலும் வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
பொதுச்சேவை என்பது பதவியைத் தாண்டிய பொறுப்பு என்று உணர்த்திய தங்கள் வழித்தடத்திலேயே என்றும் எமது பயணம்!
காலியாக உள்ள அமைச்சர் பதவிக்கு கீழே உள்ள பொருத்தம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* சோசியல் மீடியா பாலோவர்ஸ் - 100K
* எல்லாத்துக்கும் காரணம் திமுக தான்
* கதறு கதறு என சொல்லிட்டு இருப்பது
* நண்பா நண்பிஸ் இனி நம்ம காலம்
*TVK TVK TVK என கத்திட்டு இருப்பது
* விசிலை ஊதி பொதுமக்களுக்கு இடையூறு செய்வது
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயின் அறையில் நடைபெற்ற ஆலோசனையை Reels ஆக பதிவு செய்த அதிகாரி
வீடியோவை பதிவு செய்தவுடன் அதில் பின்னணி இசை போன்றவற்றை சேர்த்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ்ஸாக வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே முதல்வர் விஜயின் ஆட்சியை reels ஆட்சி என எதிர் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் அதிகாரியே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அதிமுகவை ஒன்றிணைக்க செங்கோட்டையனுக்கு டெல்லியில் இருந்து அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அவரும் ஒரு மாதம் கெடு விதித்தார்.ஆனால் எடப்பாடி ஏற்கவில்லை.செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கினார்.உடனே டெல்லி ஓடி முதலாளி அமித்ஷாவை சந்தித்தார்.அவரின் ஆலோசனையின் படி தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன். இப்போது இந்த நாற்காலியில் அமரவைக்கப்படுவது செங்கோட்டையன் அல்ல.அமித்ஷாவைத்தான்.