1755ல் வீர தமிழ்க்குடியான கள்ளர்களின் வீரமிக்க நத்தம் கணவாய் போரில் ஆங்கிலேயர்களை ஓடவிட்டு தங்கள் குலதெய்வ சிலையை மீட்ட நாள் இன்று. 1857க்கு முன்பே ஆங்கிலேயர்களை சம்பவம் செய்த எம் வீரக்கள்ளர் முன்னோர்களுக்கு வீரவணக்கங்கள்🙏🙏🙏🙏😎😎😎😎❤❤❤❤💪💪
#நத்தம்_கணவாய்_போர்
ராஜா திரு. N. குமரன் சேதுபதி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.(2/2)
இராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், இராமேஸ்வரம் திருக்கோயிலின் தக்காருமான ராஜா திரு. N. குமரன் சேதுபதி அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன். (1/2)