யார் இந்த முத்தரையர் மன்னர்கள்.?
X space வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஒட்டுமொத்த தமிழ் சொந்தங்களுக்கு அழைப்பு விடுகிறோம்.
அதே போல நாங்கள் தான் முத்தரையர் பரம்பரை என்று கூறி கொள்ளும் முத்துராஜா வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் கருத்துகளை விவாதிக்கவும் அழைப்பு விடுவிக்கிறோம்.
தஞ்சையில் இன்று, திருச்சி, நகராட்சியாக இருந்த காலத்தில், நகராட்சித் தலைவராக ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாற்றுக்குச் சொந்தமான ஐயா பி.ஆர்.தேவர் அவர்களது பேரன் திரு ஶ்ரீனிவாசன் அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
தன் சொத்துக்களை விடுதலைப் போருக்கும், திருச்சி நகர மேம்பாட்டுக்கும் வழங்கி, திருச்சியின் தாகம் தணித்த தன்னிகரற்ற தலைவர் ஐயா பி.ஆர். தேவர் அவர்கள் குறித்தும், அவருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுக்கும் இடையே இருந்த ஆழமான நட்பு குறித்தும் உரையாடி மகிழ்ந்தோம்.
முக்குலத்தோர் வரலாறை முழு வீச்சாக மறைக்கும் என்னமுடைய நடன காசி நாதனே திருமங்கையாழ்வார் கள்ளர் என்று எழுதி இருப்பது வியப்பாக தான் உள்ளது.
நன்றி
#கள்ளர்#திருமங்கையாழ்வார்
குடும்பத்திற்காக விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக உண்டு உறங்க வேண்டும் என்று தன் தூக்கத்தை தொலைத்து உடலை வருத்தி அனுதினமும் ஓடிகொண்டிருக்கும் பாவபட்ட இனம்.ஒருவேளை வீட்டு சாப்பாடு கூட சாப்பிட முடியாம வாழ்கிற ஆண்கள் தான் இங்கு அதிகம்
#HappyMensDay