அப்போ தெருநாய் பிரச்சினை மாதிரி அது ஒரு சமூகப் பிரச்சினை.சமூகமோ,சமூகத்துக்கு காவலா இருக்கிற அரசோ தான் எதுனா பண்ணனும்.
என்னுடைய தங்கைக்கோ மகளுக்கோ முள்ளு குத்தினா, எனக்கு கஷ்டமா இருக்கும். அவங்க கண்ணீரப்பாத்து கண்ணீர் வரும். அப்போ நான் அவங்கள செருப்பில்லாம நடக்காதன்னு சொல்வேன்
1/ஃ
அவன் கால்ல விழுந்து கெஞ்சுனான்.ஊருக்கு தெரிஞ்சா என்னைய போட்ருவானுக,தயவு செஞ்சு என்னை விட்ருனு.நம்ம சொந்தக்காரன் ,ஊர்காரன்லாம் டெய்லி தண்ணிய போட்டு கோழி கொத்துற மாதிரி ரெண்டு குத்து குத்திட்டு போயிருவானுக,பாய் பையன் தான் பென்சிலை சீவி ஷார்ப்பா வைச்சிருப்பான்னு அவனை இவ்வளவு பெரிய சிக்கல்ல இழுத்து விட்டதே கலையரசியின் காஜி தான்..
இந்த பழைய கதைலல்லாம் வரம் வாங்கி, தன் உசுர ஏழுமலை, ஏழு கடல் தாண்டி பெட்டில பூட்டி வைப்பாங்களாமா? எவ்ளோ ரிஸ்க். நம்ம உடம்புல வச்சுக்கிறத விட அது எப்பிடி பாதுகாப்பபாகும்? இவனுக்குத்தான அது தூரம்? அந்த ஊர்ல ஒரு ஆளு இவன பாக்கமயே பூட்ட பொட்டுன்னு போட்டுட்டு போயிட்டே இருக்கலாமே?
பெண்கள் உணர்வ அங்கீகரிக்காத நீங்க தான் அயோக்கியர்கள்.
பரிதாபங்கள் சேனல், மீம் எல்லாம் புறக்கணிக்கிறேன்.
என்னைப்போல 2-3 பேர்னால உங்க பர்ஸுக்கு ஒன்னும் பங்கமில்ல. உங்கள மாதிரி அயோக்கியர்கள ஊட்டி வளர்க்கிற இந்த சமூகம் உங்கள நல்லா வெற்றிகரமா வாழவைக்கும்.
#அவள்கள்பார்க்கிறார்கள்
scene 1 : காதலிக்கிறேன். அப்போ நான் ஏன் போகனும்?
scene 2:
காதலிக்கல. நம்ம பிரிஞ்சிரலாம்.
நீ பொய் சொல்ற. காதல் இருக்குன்னு ஒத்துக்கோ அப்போ தான் போவேன்.
சரி காதலிக்கிறேன்.
scene 1.
repeatu.
😂
(கவிதையின்பத்தை கெடுக்கும் எண்ணம் எனக்கில்லை,நானும் யாத்திரியின் கவிதை விசிறி தான்)
பாரி சாலன், ஶ்ரீதர் வேம்பு மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வருவாங்க vaccine போடாதீங்க என்று சொல்ல. அதை எல்லாம் நம்பி ஏமாறாதீர்கள்.
#LetScience பாரிசாலனின் பொய்களை தோலுரித்த காணொளி
https://t.co/HwSAKoDF8I
ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து போல கருப்பை வாய் புற்றுநோய் இல்லாத மாநிலமாக ஆவோம்
எழுத்தாளர் தமிழ் பிரபா அவர்களின் #கோசலை நாவல் - #முச்சந்துமன்றம் வாசிப்பனுபவத்தின் விளைவாக,
இம்முறை புத்தககாட்சிக்கு வந்த போது, @DrNagajothi11 யும் நானும், இந்த நூலகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். சூழ்நிலைகளால் முடியாமல் போனது. அவசியம் அடுத்த முறை பார்த்துவிடுவோம்.
உலக உயிர்களில் மனிதனுக்கு இருக்கும் சிறப்பு பகுத்தறிவு என்பார்கள்.அது தவறு.
எல்லா உயிரும், கிளர்ச்சி பெற கிளர்ச்சி தருவது தான் இயல்பு.
மனித ஆண் இனம் மட்டும் தான் தன் இணைக்கு பயம், அறியாமை, ஆதிக்கம், ஒடுக்குமுறை என்று பாலியல் ரீதியாக முடக்கி, அதன் மூலம் கிளர்ச்சி அடைகிறான்.
1/ஃ
நடந்தது தனிமனிதர்களின் குற்றம்,
தனிமனிதர்கள் பாதிப்பு.
இதற்கு கட்சி சாயம் பூசி கல்லா கட்டுவது கயமைத்தனம். இந்த போங்காட்டத்திற்து நான் பொறுப்பில்லை.
இக்கடின சூழலில், கட்சிகள் கடந்து ஆதரவுக் குரல்கள் வருகின்றன. அனைவருக்கும் நன்றி.