மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
Scary... அமைச்சர் ஆத வ் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறு குறு துறைமுகங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கில் அவர்கள் தாய் மாமா சிக்கிது பற்றிய ஒரு வீடியோ
Youtuber மாரிதாஸ் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
அவர் தொடர்ந்து முதல்வர் விஜய் மற்றும் அவரது ஆட்சியை குறித்த விமர்சனங்களை முன்வைத்து வந்தார்
தூத்துக்குடியில் அமைய இருந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளது
கேள்வி: கடந்த ஒரு மாதத்தில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டை விட்டு நழுவி ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன.
தமிழ்நாட்டுக்கு இயல்பாக வந்துகொண்டிருந்த முதலீடுகள் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக ஆந்திராவைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆபத்தான அரசியல் மற்றும் கொள்கைத் தோல்விகளை யாராவது விளக்க முடியுமா?
பதில்: ஒ.. நிச்சயமாக...
• ஹ்வாசியுங் (தென் கொரியா) – ₹1,720 கோடி திட்டம் தூத்துக்குடியில் இருந்து குப்பம் (ஆந்திரா)க்கு மாற்றப்பட்டது.
• ராயல் என்ஃபீல்டு – ₹2,200–2,500 கோடி விரிவாக்கம் சத்யவேடு (ஆந்திரா)வில்; 1955 முதல் தமிழ்நாட்டுக்கு வெளியே அதன் முதல் பெரிய விரிவாக்கம்.
• ஹிந்தால்கோ (அதித்ய பிர்லா குழுமம்) – ₹586 கோடி அலுமினியம் எக்ஸ்ட்ரூஷன் தொழிற்சாலையும் குப்பத்தில். .
• பிரீமியர் எனர்ஜீஸ் – ₹1,700 கோடி+ சோலார் பி.வி. செல் திட்டம் நாயுடுபேட்டா (ஆந்திரா)வுக்கு போய் விட்டது
• மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் – ₹30,000 கோடி மதிப்பிலான மாபெரும் கப்பல் கட்டுமான மற்றும் கடல்சார் தொழில் மையத் திட்டம் ஆந்திரப் பிரதேசத்திற்கு போகிறது.
ஆக, நமது புதிய தொழில் அமைச்சர் நிர்வாகத்தில் தொழில் முதலீடுகளை இருப்பதில் தன் ரீல்களுடன் அற்புதமான சாதனைகளைச் செய்து வருகிறார் என்பது உறுதியாகிறது.
வாழ்த்துகள் அமைச்சரே!
Mazagon திட்டம் ஆந்திராவுக்கு கை மாறியதாக தகவல் வந்துள்ளது...
நம் தமிழ்நாட்டில் இளைஞர்களை முழுக்க முழுக்க ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையாகி வைத்திருக்கிறார்கள்...
அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் யாரைப் பார்த்தாலும் ரீல்ஸ் கலாச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வைக்கிறார்கள்...
அதே நேரத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் ஆந்திராவுக்கு கை மாறி வருகிறது...
அதுவா முக்கியம் நம்ம தொழில் துறை அமைச்சரின் ஆட்டத்தை பாருங்க இப்போதைக்கு அவங்களுக்கு தேவை வெறும் Blast Blast மட்டும்தான்...
Royal Enfield - 2500 crore went to AP
Advanced Medium Combat Aircraft (AMCA) - 17000 crore went to AP
Mazagon Dock - 29000 crore went to AP
Meanwhile the industry development minister @Keerthana4VNR 👇
இனி திமுக அரசு கட்டிவைத்த கோட்டை தமிழ்நாட்டின் தொழில் முதலீடு மற்றும்
GDP, தனி நபர் வருமானம் முழுசும் பாலாய் போகப் போகுது இந்த கேடுகெட்ட ஆட்சியில்..😡😡😡
#TVKVijayFails
பெரம்பூரில் மாறுவேடத்தில் மக்களோடு உலவுகிறார் முதல்வர் விஜய் எனச் சிலாகிக்கிறார்கள் தவெகவினர்.
'அரை லிட்டர் பூ கொடுங்கள்' என ஒருவர் பூக்கடைக்காரரிடம் கேட்டதால், 'வந்தது முதல்வர்தான்' என உறுதிசெய்கிறார்களாம் தொகுதிவாசிகள்!
I had a blind hate against DMK when casting my first vote without any reason. Then, after analysing other parties and their actions, ended up defending DMK.
When you understand TN, you will defend DMK.