கேள்விகள் கேட்டால் அதற்கான பதிலை தராமல் நீங்கள் யாரின் கவனத்தை ஈர்க்க இது போன்ற வன்மத்தை இங்க பேசிகிறீர்கள் என்ற தெரியவில்லை
அமைச்சர்கள் கண்ணியத்துடன் , நேர்மையுடன் பேச வேண்டும் தவறான தகவல்களை இனி அனுமதிக்க மாட்டேன்
- சபாநாயகர்
இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை
இன்று சட்டமன்றத்தில் மாணவன் கொலை வழக்கு பேச்சு வந்ததும் வழக்கம் போல ரமேஷ் எங்க அண்ணனுக்கு உதய் மரியாதை தரல.. எழுந்திருக்க மாட்றாருனு அழுது diversion narrative அ செட் பண்ணாப்ள.
தேனியின் தோனியார் எழுந்து..
முதல்வர் வந்தா சேர்ல உக்காரும் முன்னாடி நின்னுட்டு சபைய பாத்து வணக்கம் வைப்பாங்க.. அது தான் முறை.. இவரு எழுந்து வரதுக்கு நாங்களா பொறுப்பு. சபாநாயகருக்கு எழுந்து நிக்கணும்னு மரபு.. முதல்வருக்கு நிக்கணும்னு அவசியம் இல்லனு பேசுனாரு..
இதோட நிறுத்திருந்தா கூட மடை மாத்திருப்பானுக.. அடுத்த பாயிண்ட் தான் துவம்சம்😂
முதல்வர் வரப்ப நாங்க வணக்கம் வைக்கிறோம்.. எழுந்து நிக்கிறோம்… அதே மாதிரி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வரப்ப நீங்களும் நிப்பீங்களா?! அதுவும் ஆளுங்கட்சில இருக்க அத்தன பேரும்(விஜய் உட்பட) நிப்பீங்களா.. மரப உடைச்சா மொத்தமா உடைப்போம்னு கேட்டாரு பாரு ஒரு கேள்வி
வழக்கம் போல் சபாநாயகரே குறுக்கால விழுந்து நிறுத்தி அதெல்லாம் மரபு இல்ல… ப்ரீயா விடுங்கனு காப்பாத்தி விட்டாரு😂
Literally குமரா.. உனக்கு kickboxing லாம் தெரியுமாடா மொமென்ட்.💥
@PttvNewsX திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என்று உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது இப்பவும் நடவடிக்கை எடுக்க திராணி இல்லாமல் எதோ சொல்லி சட்டமன்றத்தை வீனடிக்கரர்கள், 100 நாளில் ஒரு புலக்காட்டத்தை கண்காணிக்க, தடை செய்ய முடியலைன்னா பாதுகாப்பு ???
@VoteForWhistle2@polimernews@mkstalin அவைக்குள் வந்த பொழுது அன்றைய எதிர்க்கட்சி தலைவர்கள் என்று தான் #KNநேரு அவர்கள் குறிப்பிட்டார். காதும் கேட்காது, மூளையும் வேலை செய்யது ....
அண்ணன் உதய நிதி அவர்கள் பேசியதிலேயே மிக முக்கியமானதாக இதை பார்க்கிறேன்.
எந்த நேரமும் தவெக அமைச்சர்களுக்கு ஆப்பு தயாராக வாய்ப்புள்ளது.
முதலில் சிக்க போகும் அமைச்சர் யார் என்பதே Billion Dollar கேள்வி !
Land Conversion க்கு Party Fund வாங்கும் துறையா ?
FL2 பார்களில் வசூல் செய்யும் துறையா ?
பதிவாளர்கள் நியமன துறையா ?
ரோடு போடுறோம் சொல்லிட்டு விருப்பத்துக்கு தோண்டிட்டு இருக்கும் கனிம வளமா?
கோயில் இடம் தொடர்ந்து விற்பனையாகுதே அறநிலையத்துறையா?
பில்லுக்கு 2% நீர் வளமா?
தொடர்ந்து இணைந்திருப்போம் !
@Divi_Sudari@nrelango_dmk@arivalayam இது போல நடந்திருக்கும் என்று தான் மக்களும் பேசுகின்றனர், ஆனால் அதனை முன்னெடுத்து தேர்தல் ஆணையம், தகவல் தொழில்நுட்ப துறை மூலம் விடாமல் துரத்தி நியாயம் கிடைக்க வைக்க வேண்டிய பொறுப்பு அணைத்து கட்சிக்கும் குறிப்பாக எதிர்கட்சிக்கு உண்டு, ஏன் இவ்வளவு தொய்வு என்று தெரியவில்லை
@SiluvaM_@Udhaystalin இது கலவரம் உண்டுபண்ணும் நோக்கத்துடன்,இரு பிரிவிடையே கலவரம்,கும்பல் தகுதல் போன்று பேசப்பட்டவை என்பதை கொண்டு வழக்கு தொடரவேண்டும்,மேலும் தொடர்ந்து அவை அங்கிகரிக்காத வார்த்தைகளை பயன்படுத்தும் அநாகரிக அமைச்சரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும். @sunnewstamil@arivalayam@bbctamil#Tamilnadu
@despoters_12345 இது போல நடந்திருக்கும் என்று தான் மக்களும் பேசுகின்றனர், ஆனால் அதனை முன்னெடுத்து தேர்தல் ஆணையம், தகவல் தொழில்நுட்ப துறை மூலம் விடாமல் துரத்தி நியாயம் கிடைக்க வைக்க வேண்டிய பொறுப்பு அணைத்து கட்சிக்கும் குறிப்பாக எதிர்கட்சிக்கு உண்டு, ஏன் இவ்வளவு தொய்வு என்று தெரியவில்லை
• 199 ரூபாய் இருந்த DTH கட்டணம் 300 ரூபாய் உயர்ந்த போது அமைதியாக இருந்தார்கள்
• 149 ரூபாய் இருந்த செல்போன் கட்டணம் 300 ரூபாய் உயர்ந்த போது அமைதியாக இருந்தார்கள்
• 56 ரூபாய் இருந்த பெட்ரோல் கட்டணம் 100 ரூபாய் உயர்ந்த போது அமைதியாக இருந்தார்கள்
30 பைசா, 45 பைசா, 75 பைசா, 1.60 ரூபாய் திமுக அரசு மின்சார கட்டணத்தில் உயர்த்திய போது ஒப்பாரி வைத்த ஊடகங்களும் எதிர்க்கட்சியும் இன்று 300 ரூபாய் உயர்ந்த பிறகும் பிட்டத்தில் ஆணி அடித்தது போல் அமைதியாக உள்ளனர்.
நலிவடைந்து இருந்த மின்சார துறையை.
லாபகரமாக நடக்கும் நிறுவனமாக மாற்றி.
ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சரின் பாராட்டுதலை பெற்ற தமிழ்நாடு மின்சார வாரியம்.
அன்று மக்களுக்கு விதித்த விலை ஏற்றம் 30 பைசா..
மக்கள் பாரத்தை குறைத்து அரசாங்கத்திற்கு லாபத்தை மட்டுமல்லாமல் நட்பெயரை ஈட்டி தந்த அண்ணன் @V_Senthilbalaji அவர்களை பார்த்து பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று கேவலம் கூத்தாடி கேலி செய்தான். அவனைப் பின்பற்றி பல தற்குறிகளும் அதையே பாடியது.
அந்தோ அந்தக் கலைஞன் சொன்னான் "காலம் பதில் சொல்லும்" என்று. நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை.
இதோ இன்று பிட்டத்தின் வழியே மாதம் மாதம் நெருப்பு வெளியேறிய பிறகும் ஊடகங்கள் அனைத்தும் பொத்தி கொண்டு இருக்கிறது 😄
ஒரு நாளும் @mkstalin அரசின் அமைச்சர்களின் திறமையை எள்ளளவும் ஒருக்காலும் எவராலும் வெற்றி கொள்ள இயலாது.
@PttvNewsX யாரும் எதுவும் சொல்லாமலே கோவில் நிலங்கள் திருட்டு தனமாக விற்பனை நடக்கும் காலத்தில் 50 ஏக்கர் விற்கலாமே என்று ஒருவர் அறிவுரை கூறுகிறார் இதை மேற்கோள் காட்டி 500 ஏக்கர் விற்றாலும் கேட்க நாதி இல்லை. அதுக்கு உதாரணம் வேளாண் கல்லுரி மரங்கள் திருட்டு.
மற்றவர்கள் திரு. உதயநிதியைப் பார்த்து ஏன் இவ்வளவு பொறாமைப்படுகிறார்கள்?
▪️ உதயா தனது படிப்பை படித்து முடித்துவிட்டார்.
▪️உதயாவின் முதல் திரைப்படமே சூப்பர் டுப்பர் ஹிட்
▪️உதயா தனது குடும்பத்தை நேசிக்கிறார்
▪️உதயாவின் மனைவி அவருடன் தான் வாழ்கிறார்
▪️ உதயாவின் இரண்டு குழந்தைகளும் அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கிறார்கள்.
▪️ உதயா தான் தழிழ் நாட்டின் மிக இளமையான தலைவர்
▪️ உதயாவுக்கு இயற்கையான (ஒரிஜினல்) தலை முடி இருக்கிறது.
▪️ உதயா பார்ப்பதற்கு மிகவும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்.
▪️ உதயாவுக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்க எந்தப் பயமும் இல்லை
▪️ உதயாவால் ஸ்கிரிப்ட் (குறிப்புகள்) இல்லாமலேயே தெளிவாக பேச முடியும்.
▪️ உதயா, மோடி அல்லது அமித் ஷாவைக் கண்டு பயப்படுவதில்லை
▪️ உதயாவுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை
▪️ உதயாவுக்கு எந்த மூடநம்பிக்கையும் இல்லை
▪️ உதயா எளிமையான டி-ஷர்ட் அணிந்தாலும் கெத்தாக/வல்லமையாகத் தெரிகிறார்.
மற்றவர்களிடம் இதெல்லாம் இல்லை போலிருக்கிறது!
என்ன செய்வது..
நாம் அவர்களைப் பார்த்து பரிதாபப்பட வேண்டியதுதான்!
படித்ததில் பிடித்தது
@saravofcl ஆரம்ப காலத்தில் இன்றய தலைமை தற்குறி வளர அனைத்தையும் சகித்துகொண்டு கூடவே டேஷ் செய்து நடித்து பிரபல படுத்திய ஒரு நடிகை இருக்காங்க அவரை விட்டுட்டீங்க, பழையத மறக்க கூடாது தானே
@LegenD_AK_tweet தினமும் செய்தி தாள் அல்லது செய்தி சேனல் பார்க்கும் பழக்கம் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் பாவம், மனவளர்ச்சி குன்றிய தவக்காய் கூட்டம் தமிழ்நாட்டின் சாபக்கேடு