தலைவன் என்பவன் பதவியால் அல்ல ,
தன் செயலால் மக்களின் மனதில் இடம் பிடிப்பவன் .
தேசத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂
@narendramodi
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
Congress gave #Kashmir terror, BJP gave it peace. A historic transformation by PM Thiru.@narendramodi.
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம், பாஜக ஆட்சியில் அமைதி. காஷ்மீரை முற்றிலுமாக மாற்றிக்காட்டிய பிரதமர் திரு.நரேந்திர மோடி.
#JammuandKashmir
அமரன் படத்தை எதுக்கு எதிர்க்கணும் ??
அது ஒரு இந்திய தமிழ் ராணுவ வீரருடைய கதை ..
இந்த மாதிரி மதவெறி ஆட்களை எல்லாம் ஏன் கட்சிக்குள்ள சேர்க்கிறீங்க ??
சாதி மதம் பார்க்காமல் தவெக-விற்கு வாக்கு போட்டவங்க எல்லாம் முட்டாளா ?
@CMOTamilnadu@TVKVijayHQ
தேசத்திற்காக உயிர் நீத்த ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறுமைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருக்கும் தவெக எம்எல்ஏ முஸ்தபா அவர்களுக்கு கடும் கண்டனங்கள்!
தமிழ் நாட்டில் இப்படியே எல்லா திட்டங்களுக்கும் போராடிட்டே இருங்க அப்போதான் எல்லா நிறுவனங்களும் ஆந்திராவுக்கு வரும் கோல் அடித்த ஆந்திர mp 🫣
தமிழ் நாட்டிலையும் ஒரு கூட்டம் இருக்கு எப்ப பாரு அண்ணாமலை அண்ணாமலை ன்னு பைத்தியம் புடிச்சி சுத்திக்கிட்டு இருக்கு 😏
தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊடகமாவது இவ்வளவு தெளிவாக நீட் ஏன் தேவை என்பதை வெளிப்படையாக விவாதித்து ஒரு முடிவு கிடைக்க செய்யவில்லை திருட்டு ஊடகம்
தமிழ் ஜனம் சேனலுக்கு சல்யூட் 👍
நமது @WTLFoundation செயலியை பதிவிறக்கம் செய்து, எப்படிப் பயன்படுத்துவது என்பதை, இந்தக் காணொளியில் எளிமையாக விளக்கியுள்ளோம்.
இதனைப் பார்த்து, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள்! சமூக மாற்றத்திற்கான தலைமைப் பயணத்தைத் தொடங்குங்கள்.
We The Leaders செயலியை பதிவிறக்கம் செய்ய,
iPhone (App Store):
https://t.co/AweYLuQclp
Android (Google Play):
https://t.co/3kv3EKclrQ
@SasiTrader எந்த trading flotform எந்த புரோக்கர் பண்றதுன்னு தெரியல மிஸ்டர் மணி வந்து mt4 பண்ணி காட்டுனாங்க நீங்க வந்து trading view பண்றீங்க எனக்கு அக்கவுண்ட் எங்க ஓபன் பண்றதும் trading view எப்படி இது பண்றது சொல்லு கொஞ்சம் சொல்லித் தரேன் முடியுமா கொஞ்சம் உதவி செய்யவும் நன்றி
@SasiTrader வணக்கம்
என் பெயர் திருமலை நான் ஏற்கனவே கமாடிட்டி டிரேடிங் பண்ணிக்கிட்டு இருந்தேன் கொஞ்சம் லாஸ் ஆயிருச்சு அப்புறம் மிஸ்டர் மணி விமல் குமார் அவங்க கிட்ட வந்து forex trading பண்ணிட்டு இருந்தேன் ஏதோ சில காரணத்தால அதுவும் மூடிட்டாங்க இப்ப எனக்கு forex trading பண்ணனும்னு விருப்பம்