@leoprabu@TVKPartyHQ@arivalayam பிஜேபி கூட்டணி முடிவாகி விட்டது.அமைச்சரவையில் இடம் யாருக்கு வழங்குவது பேச்சு வார்த்தை முடிந்து விரைவில் இலாக்கா அறிவிப்பு விரைவில் எதிர்பார்கலாமா.
@TheEagle3_0 வெளிநாட்டில் கருப்பு பணம் முதலீடு.மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக பாஜக அரசியல் உறவு .அமைச்சர் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் அனைத்து வகையான குற்றங்களும் மன்னிக்கப்படும்.
@SavukkuOfficial மனைவி மகன் ஆதரவற்ற நிலையில் இறப்பு மட்டும் வாரிசாக வரும்.ஆயிரம் தவறுகள் இருந்தாலும் மகன் மகள் வளர்ப்பில் அன்பு இல்லாதவன் வாழும் நிலையில் உயிரற்றவன்.
@trramesh@tnhrcedept நிலத்தின் குத்தகை வருமானம் நில வாடகை வருமானம் உண்டியல் தொகை தரிசன சிறப்பு கட்டணம் முறையாக கொண்டு வந்தால் அரசு நிதி தேவை இல்லை. மேலும் கோவில் பணியாளர்கள் பூசாரிகள் மற்றும் ஐயர்களுக்கு கௌரவமான ஊதியம் வழங்க இயலும்.அரசு நிதி தேவைப்படாது.
@Vasisubha1 தவறாக பதிவிட வேண்டாம். மன்ஞர்அலிகான் தனிநபர் .இவர் எதிர்கட்சி த்தலைவர்.கலகம் செய்ய வேண்டும் என பேசுகிறார் .அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.