#Delimitation: நண்பர்கள் யார், துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.
புது வரலாறு படைத்துள்ள தி.மு.க.வை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
நாம் சாதித்த திட்டங்கள் பல! சாதித்துக் காட்டப்போகும் திட்டங்களும், அதன்வழியே உருவாக்கப்போகும் மாற்றங்களும் தலைமுறைகள் போற்றும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி!
திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடர வரிசை எண்: 2ல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து இமாலய வெற்றி பெற வைத்திடுங்கள்! காட்பாடியை வளர்ச்சிப்பாதையில் தொடர்ந்து முன்னேற்றுவோம்!
#வளர்ச்சியைநோக்கிகாட்பாடி
@mkstalin@Udhaystalin@arivalayam@dmkathiranand@DMKITwing
அன்றும் இன்றும் என்றும், என் உயிர்த்துடிப்பாய் திகழ்ந்து என்னை தொடர்ந்து உத்வேகத்தோடு இயங்கவைக்கும் எனதருமை காட்பாடி தொகுதி மக்களின் பேரன்பிற்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்!
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மேலும் பல மகத்தான திட்டங்களை கொண்டுவந்து வளர்ச்சிக்கு வலுசேர்க்க திராவிட நாயகர் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் வழியில் அணிதிரள்வோம்!
வென்று காட்டுவோம்!
#வளர்ச்சியைநோக்கிகாட்பாடி
@Udhaystalin@arivalayam@dmkathiranand@DMKITwing@dmknorthvellore
2021 நான் செலுத்திய வாக்கு தான் இவ்வளவு திட்டங்களை கொண்டு வந்துருக்கு,
பெண்கள் பாதுகாப்பை உறுதி செஞ்சிருக்கு,
பெண்களுக்கு சுயமரியாதை கல்வி தன்னம்பிக்கை எல்லாம் கிடைக்க வழி செஞ்சிருக்கு..
மீண்டும் 2026 என்னோட ஓட்டு திமுகவுக்கு தான் 💪
#மீண்டும்_ஸ்டாலின்#ஸ்டாலின்_தொடரட்டும்
நான் கேரளாதான் ஆனா தமிழ்நாட்டு முதலமைச்சரோட செயல்பாடு எல்லாம் அவ்வளவு அருமையா இருக்கு கேரளாவை விட ரொம்ப நல்லா இருக்கு,
பெண்கள் பாதுகாப்பு கல்வி வளர்ச்சி தொழில் எல்லாமே இங்க ரொம்ப நல்லா இருக்கு 😍
#மீண்டும்_ஸ்டாலின்#ஸ்டாலின்_தொடரட்டும்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்பாட்டில், சமூகநீதி இலட்சியப் பயணத்தில் இன்றியமையாத பங்களித்துவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், அருமை சகோதரர், எழுச்சித் தமிழர் முனைவர் @thirumaofficial அவர்களது வாழ்த்தும் ஆதரவும் என்றும் மக்கள் மன்றத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட களமாடும் உடன்பிறப்புக்களுக்கு ஊக்கமளித்துக்கொண்டே இருக்கும்! சட்டப்பேரவை தேர்தலில் நான் வெற்றிபெற வாழ்த்திய அன்பு உறவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!
@mkstalin@Udhaystalin@arivalayam@dmkathiranand@DMKITwing@VCKofficial_@itwingvck
சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை - வள்ளிமலை & பொன்னை ஊராட்சிகள்!
நமது வேலூர் வடக்கு மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னை, வள்ளிமலை ஆகிய பகுதிகளில் பிரம்மாண்ட மக்கள் திரளோடு பரப்புரை மேற்கொண்டோம்.
@mkstalin@Udhaystalin@arivalayam@dmkathiranand@DMKITwing
A2D channel Game Theory அது இதுன்னு போட்டு ஜனநாயகனை ரிலீஸ் பண்ணது யாருக்கு லாபம்னு போட்டுருக்காப்ள
அந்த சானல்ல இருக்குற அணில் நண்பர்களே, நாங்க வெளில இருந்து பொதுவா பாத்துதான் முடிவு எடுப்போம்னு சொல்லும் போதே தெரிய வேண்டாமா யாரால ரிலீஸ் ஆகிருக்கும்னு..
https://t.co/1MSzlpJdGS