தலைமைக்கு வெண்சாமரம் மட்டுமே வீசப்பட்டுக் கொண்டிருந்த தமிழக சட்டமன்றத்தில் முதல்முறையாக அரசியல் பேசிக் கேட்கிறேன். அம்மையார் சௌமியா அன்புமணிக்கு தலைவணங்குகிறேன்.
கடன் வாங்கி தான் சம்பளம் கொடுக்குறோம்.. கடன் வாங்கி தான் ரோடு, ஆஸ்பிட்டல் எல்லாத்தையும் கட்டுறோம், கடன் வாங்கி தான் கடன்களையே அடைக்கிறோம்..
அதே போல் 1 லட்சம் கோடி கடன் வாங்கி இதை செய்தால் என்ன? - சௌமியா வைத்த கோரிக்கை
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVKGovt | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #ADMK | #SowmiyaAnbumani | #AssemblyUpdateswithPolimerNews | #PolimerNews
SC/ST மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி அம்மக்களுக்காக செலவிடப்படாமல் பொதுத்திட்டத்திற்கு செலவிடுவதை தடுக்கவும், அரசு ஒதுக்குகின்ற நிதி முழுமையாக இம்மக்களுக்கு செலவிட கோரியும் மற்றும் பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாகவும், சென்னையில் புரட்சி பாரதம் கட்சி சார்பில், நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!
@Sowmiyanbumani is the only MLA in the assembly speaking people's issues & relevant topics daily. She raises very valid & sensible points daily in the assembly
👌👍👏👏👏👏 keep continuing this Madam.
I hope TN government makes a proper notes of the points spoken by Mrs. Sowmiya Anbumani in the assembly & take necessary steps to execute the welfare actions on it.
Those who went to St. Michael’s Academy would remember a teacher named Anitha Charles. She had the gift of taking hard, complex stories and making them simple. Because of that, she was easily the most loved and respected teacher of our time.
@Sowmiyanbumani operates much like her in the Tamil Nadu Assembly, distilling serious subjects into clear, compelling stories. It is the kind of speaking that actually moves governments to act.
To be fair, @draramadoss laid this groundwork for years, speaking deeply on almost all the issues Sowmya raises today. Yet, it is Sowmya who has captured the public imagination.
One must give credit to Anbumani for creating that space. In politics, men rarely step back to let a woman shine, out of fear of being eclipsed. By granting Sowmya the platform to make an impact, Anbumani has actually enhanced his own legacy.
Ultimately, this also reveals a fascinating double standard in how we judge leaders. Society evaluates a man by who he is, his caste, background, and region form a filter that his words can rarely break through. A Brahmin man, for instance, could never have broken through those regional barriers to become the Chief Minister of Tamil Nadu. But with a woman, society is often willing to listen to what she says first. Jayalalithaa was an undeniable Brahmin, yet she was not confined to that label.
Women possess a unique capacity to cross deep social divides, allowing a clear voice to transcend the rigid boxes society usually forces us into.
Best wishes to both @draramadoss and @Sowmiyanbumani
This is what happens when a knowledgeable politician with basic common sense meets dumb reporters. She is damn good, those who voted her really deserve all the credit.
நேற்று அமைச்சருக்கு கீர்த்தனா பேசும்போது போது ஆதாரத்துடன் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால் இன்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் செவி வழி செய்தியை வைத்து மட்டும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாமக உறுப்பினர் கணேஷ் குமார்
தண்ணீருக்காக டம்ளரை எடுத்துக்காட்டி பேசிய உங்களுக்கு நன்றி.
இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் முனைவர் சௌமியா அன்புமணி MLA அவர்களின் வாகனத்தை கண்டு அன்போடு வாழ்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்ட சென்னை வாழ் பெண்கள்.!
#kaveri#sowmiyaanbumani
கிருஸ்துவ மதவெறியோடு பேசிய மரியோ வில்சன் எதிரே சட்டமன்றத்தில் நின்று பகவத் கீதையை எடுத்து பேசிய சௌம்யா அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
கீதை என சொன்னதும் மணி அடித்து உக்கார சொல்றாரு JCD..
Well done, @Sowmiyanbumani ji, for quoting the Bhagavad Gita in the Tamil Nadu Assembly. At a time when the Assembly increasingly seems to be drifting towards Christian influence, I appreciate your tenacity and presence of mind in reminding the legislators of the Gita’s timeless teaching: “Do your duty without expecting the fruits of your actions.”
A timely reminder of duty, detachment and dharma.
She is analytical.
Data driven.
Efficient with her time.
Respectful in her approach.
Quitely witty.
And, importantly, she prioritises issues around farming and natural resources.
A genuinely good pick among the first-time MLAs.
கிருஸ்துவ மதவெறியோடு பேசிய மரியோ வில்சன் எதிரே நின்று கீதையை எடுத்து பேசிய சௌம்யா அன்புமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉
கீதை என சொன்னதும் மணி அடித்து உக்கார சொல்றாரு JCD..