"எனக்கு இந்த அம்மா வேண்டாம் இந்த அப்பா வேண்டாம் வேற அம்மா வேணும் வேற அப்பா வேணும்"னு குழந்தை அழுதா செஞ்சுடலாமா?
ரங்கராஜ் பாண்டே கொடுத்த தரமான செருப்படி 😂😂👌
மார்வாடிகள் தொட்டதெல்லாம் பொன்னாகுதே எப்படிங்க? | Simple Business strategy என்ன?
நாட்டின் வளர்ச்சி மேலே சென்றாலும் சரி, கீழே போனாலும் சரி, மார்வாடிகள் வீட்டில் மட்டும் பஞ்சமே ஏற்படுவதில்லை. மக்கள் மத்தியில் இப்படி பொதுவான கருத்துக்கள் உள்ளது. அது உண்மையும் கூட, ஏனெனில் அவர்களது business plan, business strategy, business implementation எல்லாமே அலாதியானது. காலம் காலமாக அவர்கள் கடைபிடித்து வருவது. நீங்கள் என்றேனும் எப்படி தான் இவர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறக்கின்றனர் என்று யோசித்து உள்ளீர்களா? இல்லையெனில் பரவாயில்லை இந்தக் காணொளியில் தெளிவாக அவர்கள் கையாளும் யுக்தி என்ன என்று கூறியுள்ளோம். வாருங்கள் பார்க்கலாம்!
நன்றி : #Thalam
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்தொழில்
உங்கள் மொபைல் போன் பாதுகாப்பானதா? இந்த செட்டிங்ஸ் மாத்திடுங்க.. இல்லேன்னா காலி..
Three dangerous phone settings to turn off now!
Save your phone from Hack.
கைக்கு பைக்கே வரல... ஆனா முதல் மாசம் Due கட்ட சொல்றாங்க...என்ன சார் இதெல்லாம்..! OLA ஸ்கூட்டர் ஷோரூமில் வாடிக்கையாளர் வாக்குவாதம்..
#Nellai | #electricscooter | #finance | #polimernews |