காற்றாய் சுதந்திரம் இருப்பினும், காற்றாடியாய் மகிழ்ச்சியை உயரக் கிளப்பி, விரலில் நூலை கவனமாய் கையாள்வதைப் போல, ச���ூக அக்கரையுடன் இந்தியனாய் மிளிர்வோம்...💐🌼🇮🇳
உடலை வருத்தி நோன்பு இருந்து, அமைதியுடன் உள்ளன்போடு நட்பு பாராட்டி,
இவ்வுலக மக்கள்
பெருந்தொற்றிலிருந்து
மீண்டு வர அல்லாவிடம்
யாசிக்கும் அன்பிற்கினிய
சகோதர சகோதரிகளுக்கு
ரமலான் நல்வாழ்த்துக்கள்..!!
🌙🕌🕋
#ஈத்_முபாரக்
@PMOIndia@CMOTamilNadu@TncpdaF FMCG தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டைவிலை கொள்கையை கண்டித்து திருச்செந்தூர் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் சார்பில் கருப்பு சட்டை அணிந்து எங்களது எதிர்ப்பை தெரிவித்தபோது #nodualpriceforfmcg