தமிழ்த் திரையுலகில் #தலைவர் ரஜினிக்குப் பின்னால் வந்த ஹீரோ நடிகர்கள் மற்றும் இனி வரப்போகும் அத்தனை நடிகர்களின் கனவு #சூப்பர்ஸ்டார்_நாற்காலி! இது அவர்களே பல சமயங்களில் உதிர்த்த சொல்!!
அது இறுதி வரையிலும் அனைவருக்கும் கனவு மட்டுமே!!!
என்றும் ஒரே #சூப்பர்ஸ்டார்!!!
#ரஜினிகாந்த்
Toyota management should first check the 360° camera quality of the Tata Tiago, probably the best under ₹10 lakh, and then check the camera of the ₹40 lakh Innova Hycross.
Then maybe sit down with the engineering team for a serious discussion.
Because honestly, the Hycross camera quality reminds me of those old 3GP videos we used to watch on Nokia phones. 😭
₹40 lakh car… 2008 camera quality. 😂
இதெல்லாம் சொல்லலாமான்னு தெரியல ஆனா சொல்றேன் கேட்டுக்கோங்க.
ஒரு கத்தி இருக்குன்னா அத சாண பிடிச்சு ஷார்ப்பா வச்சிருந்தா தான் நேரம் வரும்போது கரெக்டா அத வச்சு வெட்ட முடியும். அதே மாதிரி தான் மனுசனோட தினசரி நடவடிக்கையும்.
நாம தினமும் பண்ற ஒவ்வொரு ஹாபிட்டும் நம்மள ஒரு வகையில தயார் பண்ணிட்டு இருக்கும் அந்நேரம் பார்த்து நமக்கு ஏதாவது ஒரு வேலை வந்துச்சுன்னா நம்மளோட ஹாபிட் இவ்வளவு நாள் நல்லதா இருந்திருந்தா அந்த வேலையை நல்லா செய்ய முடியும் இல்லன்னா அந்த வேலையை செய்ய முடியாது.
படிக்கிற பசங்கள எடுத்துக்கிட்டா அவங்க தினமும் ஏதாவது ஒன்னு படிச்சுக்கிட்டு இருக்காங்கன்னா எக்ஸாம் வர்ற நேரம் அவங்களால அந்த படிக்கிற ஹாபிட் வச்சு ஈசியா படிக்க முடியும் ஆனா தினமும் சுத்திட்டு இருக்கிறவன் எக்ஸாம்க்கு முந்தின நாள் உட்கார்ந்து படிக்க அவனோட அந்த ஹேபிட் ஃபார்மேஷன் தடுக்கும். இதே மாதிரி தான் வேலைகளும் எல்லா விஷயங்களும்.
An illustrious career comes to an end 🇮🇳
Thank you @ajinkyarahane88 for your immense contribution to Indian cricket and all the memories that will be cherished forever
Wishing you the very best in your next chapter
#TeamIndia | #ThankYouAjinkya
RAVINDRA JADEJA IS BACK 😍
- He has been included in the Test series vs Sri Lanka, The MVP in longer format.
He is currently on 89 Tests, hoping he completes the dream of 100 Tests.
@ItisVin@ShaSherNat2 Bro color matching is just cosmetic. IMHO. As bro suggested go with the certification, wgt and spares availability like visors and screws. Kindly check for inbuilt pinlockvisors also. Pinlock visors help you in winter, rainy days by preventing fogging inside helmets.🙏
"ராயன்" திரைப்படம் விறுவிறுப்பாக இருக்கும், ஆனால் தேசிய விருது வாங்கும் அளவுக்கு அதில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. 2024ம் ஆண்டின் "சிறந்த தமிழ் படம்" விருதைப் பெற வேறு படமே இல்லையா?!
The cricketing world bids farewell to one of its greatest ever.
Sir Garfield Sobers, the West Indies legend and widely regarded as the greatest Test all-rounder, leaves behind a legacy that transcends records and generations.
Rest in peace, Sir 💔
Thanks a lot for hosting me! It was also wonderful to present you the book I’ve recently published based on compiled studies done by @InfiSumMod on US India trade and investment synergies! Looking forward to many collaborations with @RIS_NewDelhi under your dynamic leadership!
@shanmugamchin10 குழந்தைகளுக்கு chocolate ah தூக்கி போடறது, குழந்தைக்கு ஊட்டி விட்டவுடன் கை கழுவூறது, மெட்ரோ ல பக்கத்துல நிக்க வந்தவரை அடித்தது என்று M k. Stalin அவர்களின் வீடியோக்கள் Social மீடியா வில் நிறைய உள்ளது என்பதை மறந்துவிட்டார் போல