@sansbarrier Yes in upcoming days, he should be prepared and to give answer & counter reply to the opposite parties but a the same time the scheduled reply is not wrong or it was not shame.
@arcot2arctic எங்க ஊர்ல குடிசிட்டு தினமும் தெருவில் அரைகுறை ஆடையுடன் ஒரு ஆள் விழுந்து கிடப்பார். அவர் வீட்டு கல்யாண பத்திரிகையில் திமுக தலைவர் கலைஞர் படம் போட்டு எல்லோருக்கும் கொடுத்தார். புரிஞ்சதா.
@SiluvaM_ கரூர்ல நடந்து என்னன்னு மக்களுக்கு தெரிந்ததால் தான் இந்த மாற்றம் கொடுத்தார்கள். மீண்டும் மீண்டும் அதே வன்ம அரசியலை செய்தால் மக்கள் உங்களை நிரந்தரமாக வீட்டில் உட்கார வைத்து விடுவார்கள்.
@AdheeraV4@narendramodi@ECISVEEP Sitting comfortably in a 10×10 room and posting tweets doesn’t make you an intellectual. But when an ordinary person gets excited, suddenly it’s called foolishness? People express their excitement differently—respect that.
@sumanthraman Don’t behave like you’re the only highly intellectual and sophisticated people around. Yes,their excitement in front of the camera may look over the top, but that doesn’t mean they lack dignity, maturity, or common sense. People express excitement differently—respect that.
@siddusayss Do u think that u’re the only highly intellectual people around. They have the same dignity and self-respect as you do. Yes,their excitement in front of the camera may look over the top, but that doesn’t mean they lack dignity. People express excitement differently—respect that.
@_BettercallBaby Breaking your heart over one issue doesn’t mean your heart hasn’t broken or won’t break over other issues. One feeling doesn’t mean you don’t care about other things.
@withkaran ஆமா ஆமா...தற்குறி மட்டும் இல்லை சில தத்தி கூட போய் தான் திறக்கும். அது மட்டும் இல்லை, பூவை போடுங்கன்னு சொன்னா, பூ இருந்த தட்டை சேர்த்து தண்ணில வீசிட்டு பொம்மை மாதிரி வரும்.
@mohandreamer ஏங்க, செல் போன் use செய்வதால் எவ்ளோ பிரச்சனைகள் வருதுன்னு படம் எடுத்ததும் நீங்க தான் இப்போ அதே செல் போனை கோவிலுக்குள் மட்டும் தடைன்னு சொன்ன அதுக்கு எதிர்த்து பேசுவதும் நீங்களே. என்னதான் பிரச்னை உங்களுக்கு எல்லாம். நீங்க தான் கடவுள் ah காப்பாத்த போறீங்களா. அவ்ளோ பெரிய இதுவா நீங்க.
@magizhiniisaii ஹ்ம்ம். நீங்க எல்லாம் திராவிட , முற்போக்கு சிந்தனையாளர்கள். பிஜேபி-காரன் தோத்திடுவான் டா உங்க கிட்ட இருக்கற இந்த கீழ்த்தராமன பிற்போக்கு புத்தியில்.
@MrKonguverse அடப்பாவிகளா may 4 th அப்புறம் தான் எல்லா banner கலாச்சாரமும் வந்த மாதிரி உருட்டுரிங்களே. எப்பா டேய், கொத்தூஸ் உங்கள மாதிரி உருட்டு உருட்ட இன்னும் எவனும் பிறக்கவில்லை.
@haraapps ஏன்டா, கூட்டதுல ஏதாவது விபத்து நடந்தா அப்புறம் ஒழுங்கா பாதுகாப்பு கொடுக்கலைன்னு தூக்கின்னு வர வேண்டியது. பாதுகாப்பு ஏற்பாடு பண்ணா ஏன்டா இப்படி waste பண்ணுறீங்க nu அழ வேண்டியது. உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?
@kalgikumaru இது விஜய்-க்காக அல்ல, அவரை பார்க்க வரும் மக்களின் பாதுகாப்பிற்க்கு தான். அப்புறம் பார்க்க வந்தவங்களுக்கு ஏதாவது விபத்து நடந்தா ஏன் பாதுகாப்பு குடுக்கலன்னு பேசுவானுங்க.