மிலாடி நபி திருநாளில் அரசு உத்தரவை மீறி பட்டப்பகலில் கள்ளச் சந்தையில் கோணிப்பையில் வைத்து மது விற்பனை படுஜோர்... மதுப்பிரியர்களுக்காக இலவசமாக தண்ணீர் பாட்டிலும், ஊர்காயும் சப்ளை...
#Dindigul | #LiquorSale | #Illegal | #Tasmac | #PolimerNews
@Sivajikm_offl1 7% அஃமார்க் கொல்டிகள் 3% அக்கிரகார கொல்டிகள காட்டி 90% தமிழன் தலையில் மொளகா அரைப்பதுகூட தெரியாமல் கூனிக்குறுகி மண்டியிட்டு நிற்கும் கொத்தடிமைகளை என்ன செய்வது!!
ஈவேரா வுக்கு தந்தை என்ற அடைமொழி பெயர் எப்படி வந்துச்சு?
அது ஒன்னும் இல்ல தம்பி, கூட இருந்த சின்ன பிள்ளைய கல்யாணம் பண்ணிய பிறகு எல்லா பெண்களும் பயந்து அவரிடம் இருந்து தப்பிக்க தந்தை என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
#பெரியாராவது_மயிராவது
ஒரே அசிங்கமா போச்சு
குமாரு...
சாராயம் விற்பவர்களையே சாராய ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பது கேளிக்கூத்தில்லையே.
VCK வின் இந்த மாநாட்டிற்கு திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, TKS இளங்கோவன் கலந்து கொள்வதை விட,
சாராய உற்பத்தி ஆலை பங்காளிகளாக இருக்கும் கனிமொழி, TR பாலு, நேரு ஆகியோர் கலந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். திருமா இந்த கோரிக்கையை திமுகவிடம் வைக்க வேண்டும்.
https://t.co/1yzvYvdDfC
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த என் தாய்மொழித் தமிழ்...
*தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே.
தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விட்டு விடாதே.!!*
அவ்வளவு தான்…
#பெரியாராவது_மயிராவது
YMCA செல்லும் வழியில் நடுவில் இருக்கும் தடுப்புகளின் மீதே வட்ட வடிவ பெரிய அளவிலான பதாகைகள் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதத்தில் இவை கீழே விழுமானால் சாலையில் பயணிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
திமுகவின் பவள விழாவை ஒட்டி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
⚡⚡Breaking⚡⚡
நாம் தமிழர் கட்சியிலிருந்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர். சீமானின் நடவடிக்கைகள் சரியில்லாததால் வெளியேற உள்ளதாக தெரிவிக்கின்றனர்...