TVK Minister @CTR_Nirmalkumar says that the earlier practices in Tirupparankundram should continue. We are stressing on it. The earlier status of the temple should be restored. Immediately !
Thank You Nirmal Kumar Sir for bringing it to the attention of Muruhan Devotees!
Tirupparankundram Sri Subramania Swamy Temple was part and parcel of Sri Meenakshi Sundareswarar Temple, Madurai. The FRAUDs in the TN Govt and @tnhrcedept made a FALSE submission before Madras High Court and got an order to make it a separate temple.
The @tnhrcedept Executive Officer was/is functioning by FRAUD in Madurai Temple from 13.12.1951.
The Fraud Department's Executive Officer started functioning - illegally - in Tirupparankundram Temple from 05.05.1983.
@RameshOffcl Sir ! Restore the temple back to Sri Meenakshi Sundareswarar Temple, Madurai!
Legally kick out the illegally present Executive Officer from the Madurai Temple.
Restore all ancient practices including lighting the Deepam on Top of Tirupparankundram Hill !
My Article in @dinamalarweb Today.
திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைகளே தொடர வேண்டும் என்று த.வெ.க அமைச்சர் @CTR_Nirmalkumar கூறுகிறார். நாங்க அதனை வலியுறுத்துகிறோம். முந்தைய நிலையே மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்.
முருகன் பக்தர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வந்ததற்கு நன்றி ஐயா!
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்து வந்தது. தமிழ்நாடு அரசிலும் @tnhrcedept-யிலும் உள்ள மோசடிப் பேர்வழிகள்சென்னை உயர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களைச் சமர்ப்பித்து, அதனைத் தனி கோவிலாக மாற்றுவதற்கான உத்தரவைப் பெற்றனர்.
@tnhrcedept செயல் அலுவலர் 13.12.1951 முதல் மதுரை கோவிலில் மோசடியான முறையில் செயல்பட்டு வந்தார்/வருகிறார்.
இந்த மோசடித் துறையின் செயல் அலுவலர் 05.05.1983 முதல் திருப்பரங்குன்றம் கோவிலில் - சட்டவிரோதமாக - செயல்படத் தொடங்கினார்.
@RameshOffcl ஐயா! இந்தக் கோவிலை மீண்டும் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுடனே இணைத்து பழைய நிலையை மீட்டெடுங்கள்!
மதுரை கோவிலில் சட்டவிரோதமாக உள்ள செயல் அலுவலரைச் சட்டப்படி வெளியேற்றுங்கள்.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது உள்ளிட்ட அனைத்துப் பழங்கால நடைமுறைகளையும் மீண்டும் மீட்டெடுங்கள்!
மிக்க நன்றி @dinamalarweb !
சூதாட்ட விடுதிகளை அமைக்கவும், பாரம்பரியத்தை அழிக்கவும் வைப்பர் தீவை 1 ரூபாய்க்கு விற்ற காங்கிரஸார், அந்தமான் தீவையும் விற்க திட்டம் தீட்டியிருந்தனர்.
- திரு. @BishnuPadaRay12 அவர்கள்,
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மக்களவை உறுப்பினர்
பெண்களை மீது கொ'*லைவெறி தாக்-குதல் நடத்தும் தாரமங்கலம் TVK நிர்வாகி முத்து கண்ணன்
இதுதான் திரு.விஜய் சொல்லும் பெண்களுக்கான பாதுகாப்பா?
ரவுடிகள் ஆட்சியா
@TVKVijayHQ
Heureux de vous retrouver à Nice, mon ami le Président Macron. Je vous remercie d’avoir participé à « Bharat Innovates », alors que nos deux nations célèbrent « l’Année de l’innovation ».
@EmmanuelMacron
விஜய் Bro செய்வாரா?
அனைவருக்கும் இலவச கல்வி நாட்டிலேயே
முதன் மாநிலம். இதுதான் மாஸ்
ஒடிசா மாநிலத்தில் ஆரம்பக்கல்வி முதல் முதுகலை
பட்டப்படிப்பு வரை அனைவருக்கும் கல்வி இலவசம் என
அறிவித்துள்ளது அம்மாநில பாஜக அரசு ..
இதன் மூலம் கல்வியை முற்றிலும் இலவசமாக
கொடுக்கும் முதல் மாநிலம் ஒடிசா தான் ..
தமிழகத்திலும் இது நடக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்ப்பு ..
#students #Odisha #FreeEducation #BJP4IND #modi
கயிறு கட்டக்கூடாது சொல்லி தான் பாரேன்
ஹிந்துக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தவுடன் அடங்கி விட்டான் ஹிந்து உணர்வு
பள்ளிகளில் மாணவர்கள் விபூதி, குங்குமம் வைப்பதில் பிரச்சனை இல்லை”
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
போர்வெல் பணியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் தவெக நிர்வாகி முத்து கண்ணன் பெண்களை கொடூரமாகத்தாக்கும் காட்சி..🔥🔥🔥
தமிழ்நாடு மிக மோசமான மாநிலமா மாறிட்டே வருது…
நல்ல மாற்றம் டா