மாண்புமிகு தளபதி அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், 2021–2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை வலுப்படுத்த உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களும் கட்டமைப்புகளும்..
As a DMK spokesperson, we continue to speak with facts and data. 📊
In a recent NDTV debate, the TVK spokesperson defended Minister Gilli Sarath’s viral video with a bizarre excuse. He claimed it was just "medicine" being crushed for a child, and that crushing this medicine was what he called "thug life." 🤦♀️
Here is the exact exchange that happened between us 👇
🎙️ TVK Spokesperson:
"...It was a medicine crushed for his kid. As a father, I'm doing it even with a busy match. That can also be referred to, okay? 'Thug life' can be a caption for anything, although it sounds a little difficult to believe. It's important to understand that nothing can be really decided from that video. He had a different life then, right?"
🎙️ Moderator:
"Okay, got it. How can you be branded with a few seconds? Shrinidhi, respond."
🗣️ Me (Shrinidhi):
"My co-panelist here I’ve always respected him in the past, but after joining TVK, I'm sad you have to stoop this low to actually defend a person in the ministry.
First of all, I'm a mother of two children.
We normally don't take a sick child to a match, that's the first point.
And what's the proof that the child was there? I didn't see any image or video of a child.
Earlier, the TVK guys refused the birthday cake cutting photo saying it's AI.
Now this whole video they're saying is AI.
So what's with the 'thug life' moment?
Even accepting their claim, what is so 'thug life' about crushing tablets?
It is very clearly drug abuse. 💊🚫
It raises a preliminary question: what sort of scrutiny did Mr. Vijay do before he chose his candidates? It's an utter failure of democracy.
Unlike TVK, DMK speaks with evidence. 📉 As per the MAGNITUDE OF SUBSTANCE USE in India:
•🌿 Cannabis use is only 0.1%
•💊 Opioid use is 0.26%
•⚠️ Other narcotic use is 0.36%
We have been well below the national average when it comes to Tamil Nadu.
So Vijay is just making sweeping statements..."
#NDTVDebate #TamilNaduPolitics #SpeakWithFacts #DMK #PoliticalDebate #Accountability #Democracy
நான் கூட என்னவோ நினைச்சேன்.
ஸ்ரீநிதியின் வரவு நல்வரவுதான் போல.
இப்படி daring & fluent ஆன மேலும் பல இளைஞிகள்தான் கழகத்துக்கு இனி தேவை.
நேசனல் மீடியாவில் போனாலே திக்கித் திணறும் பழைய பீசுகளுக்கு விடைகொடுப்போம்.
https://t.co/rp53CdHwdP
பள்ளிக்கூடம் என்பது குழந்தைகள் சமத்துவத்தை கற்றுக்கொள்ளும் இடம்; சாதியைச் சுமந்து செல்லும் இடமல்ல.
பள்ளி மாணவர்களுக்கு #சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்கும் எண்ணமே ஆபத்தானது. இது சமூக ஒற்றுமைக்கு எதிரானது மட்டுமல்ல, பள்ளி வளாகங்களுக்குள்ளேயே சாதி அடையாளங்களை நிறுவனமாக்கும் முயற்சியாக மாறிவிடும்.
குழந்தைகளின் அடையாளம் அவர்களின் திறமை, கனவு, கல்வி ஆகியவையாக இருக்க வேண்டும்; சாதி அல்ல.
இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு சமூக நீதியின் மண்; குழந்தைகளின் மனதில் சாதி விதைகளை விதைக்கும் சோதனைக்கூடம் அல்ல.
கல்வி தகுதி, அடிப்படை அரசியல் அறிவு எதையும் பார்க்காம.. 'கில்லி' ரசிகர் மன்ற தலைவரா blackல டிக்கெட் வித்ததை மட்டும் qualificationஆ வெச்சு MLA, மினிஸ்டர் ஆக்குனா.. வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
எந்த அடிப்படையில இவருக்கு சீட் வழங்கப்பட்டது? வேட்பாளர் தேர்வு அப்போ, #விஜய் என்ன screening பண்ணாருன்னு கேட்குறாங்க..
Yet another day #Felix getting seruppadi in national media 🤡
ஏன்ய்யா.. மக்களை பார்த்தா, அவ்ளோ லூசா தெரியுதா?
ஆயிரக்கணக்கான மக்கள் இருக்குற கிரிக்கெட் ஸ்டேடியம்ல (2 வருஷம் முன்னால).. சிரிச்சுக்கிட்டே போதைப்பொருளை எடுத்து, அழகா ATM Cardல குவிச்சு ரெடி பண்ணிட்டு இருக்கார் TVK அமைச்சர் 'கில்லி' சரத் 🚶🏻♂️ அதை thug life momentன்னு பெருமையா status வேற..
இப்போ இந்த வீடியோ viral ஆன பின்னால, 'என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை, நான் tabletஅ தான் நசுக்கிட்டு இருந்தேன்'னு சமாளிச்சு வீடியோ போடுறார். கூட அவர் மனைவியும், குழந்தையும் நிக்குறாங்க.
ஆனா, உண்மை என்னென்னா..
1. கைக்குழந்தைக்கு எந்த மருத்துவரும் tablet தரமாட்டாங்க..
2. அந்த வீடியோல எந்த குழந்தையும் இல்ல
3. காய்ச்சல்ல இருக்குற 1 வயசு குழந்தையை, யாரு மேட்ச்க்கு தூக்கிட்டு போவாங்க?
4. வீடியோல கூட இருக்குறது, அவர் மனைவியும் இல்ல
5. குழந்தைக்கு மருந்து நசுக்குறதுல என்ன 'Thug Life'?
நமக்கு ஓட்டு போட்டவன் எல்லாம், என்ன சொன்னாலும் நம்புவான்ங்குற தைரியத்துல இவ்ளோ கேவலமான பொய்யை சொல்றார் அமைச்சர்..
Irony என்னென்னா..
நம்ம CM இன்னைக்கு காலையில 'போதைப்பொருள் தவிர்ப்பீர்'ன்னு மாரத்தான் நடத்திட்டு இருக்கார்.
ஓட்டு போட்ட மக்களை முட்டாளா நினைக்கலைன்னா, இப்படியொரு ஆசாமியை உடனடியா பதவியிலருந்து தூக்கணும்.. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கணும். செய்வாரா CM?
VIDEO | Delhi: Ganga Ram Hospital dietician Aakanksha Arya explains the nutritional impact of replacing eggs with paneer and soybeans in mid-day meals.
She says, "Eggs cannot truly be replaced by any other single food. They are an excellent source of high-quality protein and also provide vitamin B12, vitamin D, essential amino acids, and healthy fats... If schools currently serve eggs once or twice a week, replacing them would require providing an equivalent amount of protein from other foods, which many children may not be be able to consume in sufficient quantities. There is also an economic concern, as many families may not be able to afford eggs at home if they are removed from school meals. Eggs play a vital role in a child's growth and development, so they should not be replaced."
(Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd)
As egg in mid-day meal is being debated, it's a good time to reshare this video.
Prashant Kishor says-
"The problem with BJP is that they want more than your vote. They want psychological dominance on you.
They will tell you how to pray, what to wear, what to eat, who to make friends with..."
கலைவாணி கல்வி மையம் 2023 பள்ளி ஆரம்பிக்கும் போது ஒரு கட்டிடத்திற்கு DTCP Approval வாங்க Apply செய்துள்ளார்கள்
டிசம்பர் 2023 Payment Process நடந்துள்ளது. 02.01.2024 அன்று முதல் எண்ணிட்டு (SWP/01/224) Approval அவரது நிறுவனத்திற்கு தான் வழங்கப்பட்டுள்ளது
அப்போது திமுக அரசு தான் இருந்தது. அந்த கட்டிடத்திற்கு யாரும் லஞ்சம் கேட்டார்களா? லஞ்சம் கொடுத்து தான் வாங்கினாரா? என்பதை திரு @svembu தான் சொல்ல வேண்டும்.
Public Service Guarantee Act படி 90 நாளுக்குள் இந்த பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்.
2024 முதல் உள்ள தரவுகள் படி 120-150 நாட்களில் Approval வழங்கப்படுகிறது
இதற்கு மேல் இது குறித்து Fact Check செய்ய விரும்பவில்லை. இத்துடன் முடித்து கொள்கிறேன்.
நன்றி 🙏
கம்பம் செல்வேந்திரன்
திருவாரூர் அசோகன்
பள்ளிப்பட்டு நரசிம்மன்
ஜக்கையன்
தளவாய் சுந்தரம்
ஏ.கே.எஸ் விஜயன்
2006 முதல் தமிழ்நாடு அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்தவர்களின் பட்டியல்.
எல்லோரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு ஆட்சி மன்ற அனுபவம் உடையவர்கள். எந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த இடத்தில் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முதலமைச்சர் நடித்த படத்தை தயாரித்தவர் என்பதுதான் இதற்கான தகுதியா?
முதலமைச்சருடனான தனிப்பட்ட தொழில் தொடர்பை தமிழ்நாட்டுனான தொடர்பாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
@Cop271296 ஊர் ஊர்ரா பிரச்சாரம்,நலத்திட்டம்னு போன ஸ்டாலின் மக்களோட கனெக்ட்ல இல்ல,பொத்துநாப்ல வந்து 5-6 இடத்துல பஸ் மேல நின்னுட்டு பிரச்சாரம் பண்ணவரு உங்கள கனெக்ட் பண்னிட்டாரு? தற்குறி போர் அ ரீசன். நல்லாடான்ஸ் ஆடுனாறு வோட்டு போட்டோம்னு சொல்லிட்டு போங்க
Mamdani: We want to make it clear that our city does not simply oppose the actions of ICE, but that we are not going to be complicit with those actions either. And that means making sure that every single city agency is in compliance with our sanctuary city policies.
Now, if you don’t know what a sanctuary city policy is, I’ll describe it this way: it means that we do not allow ICE agents into our schools, our hospitals, our city property unless they can provide a judicial warrant signed by a judge. It means that we don’t assist ICE with their civil immigration enforcement. It means that we make clear that we are proud of our heritage as an immigrant city.
தமிழ்நாடு மின்சார துறை வெள்ளை அறிக்கை..
ஒரு லட்சம் டிரான்ஸ்பார்மர்
122 துணை மின் நிலையம் புதுசா அமைச்சு
23% கூடுதல் டிமாண்டையும் சமாளிச்சு
எண்ணூர் & உடன்குடி பவர் ஹவுஸ் கட்ட செலவு செய்தும்
வருவாய் பற்றாக்குறைய பாதியா குறைச்சது எல்லாம் வேற லெவல் நிர்வாக திறமை
#DMK 👏👏