மக்கள்ளா காறி துப்புறாங்க
3 நாள்ல ராஜினாமா பன்னிட்டு வேற கட்சிக்கு போய் அதே இடத்துல நிக்குறதால மிக மிக கேவலமான விசயம் 👌👌
இது பதவி ஆசைக்கும் , பணத்துக்கும் தான் போறாங்க
இதுல மக்கள் நலன் என்பது துளியும் இல்லை 👍
சட்டசபைல தம் கட்டி கத்தி கதறிக்கிட்டு இருந்தையேனா இந்த தம்பி ஒரு நிமிசத்துல முடிச்சி விட்டுடாப்பிடி
இது என்னனு பார்த்து இந்த தம்பிக்கு பதில் சொல்லுன்னா @actorvijay
தொகுதி மக்களுக்கு நல்லது செஞ்சா கண்டிப்பா ஜெயிச்சிடலாம்னு யாராவது சொன்னா நம்பாதீங்க! 😒
கொளத்தூர் தொகுதியில தலைவர் @mkstalin செஞ்ச அளவுக்கு வேற எந்த MLA-வும் தன் தொகுதிக்கு அவ்ளோ காரியங்களை செஞ்சிருக்க முடியாது.
சென்னைக்கு சுற்றுலா வர்றவங்க கொளத்தூர் தொகுதியை வந்து பாக்குற அளவுக்கு பார்த்து பார்த்து ஒவ்வொரு திட்டத்தையும் செஞ்சாரு.
ஆனா, மக்கள் நினைச்சா எவ்வளவு நன்மைகள் செஞ்சிருந்தாலும் தூக்கி வீசிடுவாங்க என்பதற்கு கொளத்தூர் தொகுதியே ஒரு பெரிய உதாரணம்!
#DMK 🔥🔥🔥
கயிற்று கட்டிலில் படுத்து நல்லா இளையராஜா பாட்டு கேட்டு தூங்கிட்டு இருக்கும் போது திருடன் உள்ளே போற மாதிரி ஜெயிச்சிட்டாங்க...
இப்போ அந்த திருடனை மக்கள் எல்லாரும் புடிச்சு அடி வெளுத்துட்டு இருக்காங்க😂
சாட்டை சம்பவம் 🔥