கம்யூனிஸ்ட்கள் தலைமை செயலாளர மாத்தனும்னு போராட்டம் பண்றேங்கிறாங்க.
தலைமை செயலாளர் பதவி காலம் நீட்டிக்கப்படுது
மாநாடு போட்டு இனி தவெகவுடன் பயணிப்போம்ன்னு வெளிப்படையா அறிவிக்கிறார் திருமா.தவெகல அதை பத்தி அறிவுப்பு ஏன் அதை கண்டுக்க கூட இல்ல
தவெக ஆளுங்க செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்லாம் மதிமுகவ கேவலமா பேசிட்டு இருக்காங்க.ஆனா மதிமுக நாங்கள் தவெகவுக்கு கேடயமாக இருப்போம்ன்னு கூவிட்டு இருக்காங்க
காங்கிரஸ வச்சுட்டு வருங்கால பிஎம் விஜய்ன்னு சட்டசபைலயே பேசுறாங்க.
இவங்களெல்லாம் திமுகவ விட்டு போனதுதான் இந்த தேர்தல்ல நடந்த நல்ல விஷயம்.
தங்கள் வாழ்வாதாரம் காக்க போராடும் தூய்மைபணியாளர்களை இழிவுபடுத்த ஆரம்பித்திருக்கிறான் சவுக்கு !
தூய்மைப்பணி தனியார் வசமிருந்தால் வேலை ஒழுங்காக நடக்குமாம் . அரசு ஊழியர்களும் ஒழுங்காக வேலை செய்யவில்லை அவர்களையும் தனியார் வசம் கொடுத்துவிடலாமா? மருத்துவமனையில் சரியாக மருத்துவர்கள் வருவதில்லை அதையும் மொத்தமாக தனியாரிடம் கொடுத்துவிடலாமா ?
தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை தூய்மைப்பணியாளர் கேட்டால் அவர்கள் Tnpc தேர்வு எழுதி வர வேண்டும் என்கிறார் இந்த குழந்தை தொழிலாளி !
சாக்கடையை உன் வீட்டில் ஊத்தியிருக்க கூடாது உன் வாயில் ஊற்றியிருக்க வேண்டும் .
'ஜூனியர் விகடன்' முன்னாள் ஆசிரியர் கலைச்செல்வன் பரிந்துரையில் தவெகவில் சேர்ந்து, அரசியல் விபத்தில் அமைச்சரான அரைவேக்காடு நிர்மல்குமார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த விளக்கத்தைக் கொடுக்காது, மடைமாற்றம் செய்யும் நோக்கோடு, சட்டமன்றத்தை சந்தைக்கடை ஆக்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படியே போனால், கைகலப்பில்தான் போய் முடியும். அப்படியொன்று நடந்து, அதனையே வைத்து அரசியல் அனுதாபம் தேட நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரிகிறது கேடுகெட்ட தவெக !
@CTR_Nirmalkumar
#AshwathMarimuthu about Superstar #Rajinikanth ❣️:
"Dharman shoot will be over in October.. Two schedules have been completed.. Rajini sir is in a Gen Z vibe, and the film will be a very likeable one.. Semma Jolly ah iruku.. My previous heroes, Ashok and Pradeep, are young ones and my friends.. But I've never seen a sweeter person like Rajini sir.. Just like Nelson said, he's a fantabulous human being.. He stands up whenever I go near him.. I asked him why, and he said, 'It's out of respect for the craft and the director..'"
Everyone is speaking like CM is the biggest power title….
Remember OPS was a CM once and now just a MLA….
Rajini at peak can meet CMs across the state, PM of India any time he wishes
Even meet PM of other countries….
Superstar >>>
ஒரு பொய்ய எத்தனை பேரு எத்தன விதமா சொல்லுறானுங்க. அவருக்கு முதல்வர் ஆசையே இல்ல. 1996ல பிரதமர் நரசிம்ம ராவ், மூப்பனார் கேட்டப்பயும் சரி, 2020ல அவரே சொன்னது வேற ஒரு இளைஞனை முதல்வரா ஆக்குவேன்னு தான். அவருக்கு முதல்வர் ஆசையில்ல. கொஞ்சமாச்சும் உண்மை பேசுனா நல்லா இருக்கும். 😑😔
கண்டிப்பா சட்டமன்றத்தில் அடிதடி நடக்கும்.. காரணம் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் திமிராக எதையாவது பேசி திரியும் அமைச்சர்கள் ஒரு பக்கம் - மற்றொருபுறம் சட்டமன்றம் என்றால் என்னவென்று உணராமல் பிதற்றிக் கொண்டிருக்கும் தவெக உறுப்பினர்கள் தரங்கெட்ட நடவடிக்கைகளால்…