அஞ்சு வருசமா ஒவ்வொரு தடவ Online ல EB Bill கட்டும் போதும் இத இணைய வழில கட்ட முடிஞ்சா நல்லா இருக்குமேனு யோசிச்சுருக்கேன் இப்ப இது நடைமுறைக்கு வந்ததுல மகிழ்ச்சி.😍
Investments lost by TVK govt to AP:
• Royal Enfield
• Google AI (if STAR 3.0 is true, this is also true)
• Hwaseung
• AMCA hub
• Mazagon Dock
TN Minister Keerthana has old TDP ties & Nara Lokesh just congratulated her. Is she working for TN or AP? 'Maatram', my foot! 📉
“டெல்லி லாபியின் துணையின்றி இது சாத்தியமில்லை…”
தோழர் மனோஜின் அதர்மம் சேனலை நீக்கியிருக்கிறது youtube..
சமீபத்தில் விஜய்க்கு எதிராக தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில், சேனல் முழுமையாக நீக்கப்பட்டு இருக்கிறது.
இதற்குமுன்பு @U2Brutus_off அவர்களின் Minor Veeramani என்கிற fb page ஐ தவெக வின் online கும்பல் இந்தியாவில் தெரியாதபடி செய்தது..
இண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் files ஆவணப்படத்திற்கு ஆதரவாக பதிவிட்ட திராவிடர் விடுதலை கழக fb page ல் அந்த பதிவை இந்தியாவில் காணமுடியாதபடி இதே கும்பல் செய்தது..
தற்பொழுது அதர்மம் சேனலை நீக்கியிருக்கிறது..
“டெல்லி லாபி” யின் துணையின்றி இது சாத்தியமில்லை…
ஜனநாயகத்தின் குரல்வளை சப்தமின்றி நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது...
கூட்டணியின் உள்ள தோழமைகள் 6 மாசம் என கடக்காமல், கண்டிக்க வேண்டும்.
பேரழிவை நோக்கி தமிழ்நாடு நகர்கிறது.
What is Sanatan Dharma?
TVK Minister Ramesh goes to a government hospital. He sees ward boys taking 50rs bribe and immediately suspends them.
TVK Minister Ramesh goes to a temple. He sees "Archakas" taking 4000rs bribe. He asks them to write a letter of apology and lets them go.
So tell me, should this disparity be eradicated or not? Was Udhay right or wrong?
பாட்டிலுக்கு ரூ.20 வாங்கினால் சஸ்பெண்ட் ஆனால் கோவிலில் ரூ.4000 வாங்கினாலும் மன்னிப்பு கடிதம் போதும்..
"சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு வேறொரு நீதி" என அன்றே சொன்னார் பாரதியார் 👌
திமுக ஆட்சியில் இருக்கும் போது அறிக்கை சைக்கோ தினமும் மத்தியானம் 12 மணிக்கு எந்திருச்சி
ஜெகதீஷ் நீட்டும் பேப்பர்ல சைன் பண்ணி பேனை பெருமாள் ஆக்கி வதந்தி பரப்புவான்..!
இப்ப நம்ம டர்ன் நீங்க அடிச்ச ஆடுங்க சின்னவரே..!
அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் போட்டதும் 8,300 கோடி ரூபாய் முதலீடு வந்திருப்பதாய் டி வி கே விர்ச்சுவல் வாரியர்ஸ் பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க..
ஆனா அது பொய் செய்தி..!
தமிழகம் முழுவதும்மார்ட்டின் கேரளாவில் நடத்தும் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கபடுகின்றன.போலிஸ் பிடித்தால் தவெக எம்எல்ஏக்களிடமிருந்து போன் வருகிறது.ஆட்சி சூதாட்ட ஆட்சி.
Now that you have accused DMK, as a responsible journalist of a national channel, you have to prove that with hard data. Else you are also a fan girl who blindly pushes his agenda. @Akshita_N@sardesairajdeep
கஞ்சா போதையில் விழுப்புரம் அருகே இன்னொரு பெண் கொலை செய்யப்படுள்ளார் தற்போது..
விஜய் ஆட்சியில் கொலை எண்ணிக்கை 39 ஆக உயர்வு..
10 நாட்கள் கூட இல்லை 39 கொலைகள்.
கண்டிப்பாக இது கின்னஸ் சாதனை அரசு.
#BREAKING | “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை ரீல்ஸ்களால் திசை திருப்பப் பார்க்கிறார்கள்”
-தவெக அரசை கண்டித்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
#SunNews | #TVKVijay | #LawAndOrder