@kavitha129 அட நீங்க வேற தீபாவளி டைம்ல வந்து நாங்க உணவுத்துறை ரெணடாயிரம் பணம் கொடுனு வாங்கிட்டு போகத்தான் தெரியும்... சாதாரண பெட்டிகடைகளில் தான் இவனுங்க வீராப்பு இருக்கும்... கார்பரேட்னா இரு துவாரங்களும் மூடிரும்.
ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்ற கடைந்தெடுத்த பொய்யை ரங்கராஜ் பரப்பி வருகிறார்
இதற்கு அவர் காட்டும் தரவு Beautiful Tree என்கிற நூல். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த இழையில் பார்ப்போம்