சங்கிகளை எதிர்த்து எத்தனை வீடியோ போட்டேன் ஒருத்தன்கூட என்னை அசிங்கப்படுத்தல.
மருத்துவர் சாலினி
ஒருவனால் நீண்டகாலம் எல்லோரையும் ஏமாற்ற முடியும் ஆனால் நல்லவனாக நீண்டகாலம் நடிக்க முடியாது மேடம்.
குறுகியகாலத்தில் இவர்களைஅடையாளம் கண்டுகொண்டிர்கள்.
Watched #KantaraChapter1, a breathtaking blend of faith & folklore!
@shetty_rishab avaru delivers a scintillating performance both as the director and lead actor, bringing together the essence of Dharma, the culture of the Tulu Nadu, the worship of Panjurli Deva and Guliga and the various manifestations of them.
The eternal and fine balance of the Pancha Bhootha that keeps the universe stable and brings it back to the path of Dharma was vividly captured. Every frame of the film showcases breathtaking craftsmanship, reflecting a truly world-class production and visual effects.
Having witnessed such deep-rooted traditions firsthand during my service as a civil servant, this film felt more like a spiritual homecoming and a walk down memory lane.
In an era where our movies are dominated by Woke culture, kudos to @hombalefilms for once again bringing the soul of Bharat to light.
Jayaram | @rukminitweets | @AJANEESHB | Arvind S Kashyap |
Even as our Arattai team is scaling up and fine tuning the product, our other product teams are hard at work.
Last year Zoho became an RBI authorized payment aggregator in India and launched our online payment solutions. We are now deepening our fintech footprint by unveiling our all-new Zoho Payments Point-of-Sale (POS) Devices. With our new devices, businesses can accept in-person payments while staying seamlessly connected to their broader ecosystem.
As part of our broader push in global fintech and payments, we have partnered with NPCI’s NBBL to address real business challenges and strengthen India’s digital payments infrastructure.
(Yes, on the consumer front, Arattai will integrate Zoho Pay, please give us some time!)
இரண்டு நாட்கள் முன்பே இந்த பதிவை போடவேண்டும் என நினைத்திருந்தேன்...
சூரியாவெல்லாம் நாம் ஒரு காலத்தில் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய நடிகன்... நந்தாவில் துவங்கி காக்க காக்கவில் ஒரு புதிய பரிமாணத்தில் stylish cop ஆக நடித்தது, பிதாமகனில் விக்ரமையும் தூக்கி சாப்பிட்டது, பிறகு அடுத்தடுத்து... கஜினி, வாரணம் ஆயிரம், அயன் என கலக்கியது... அனைவரும் சூர்யாவை "நம்ம வீட்டு" பய்யன்... எதுக்குமே உதவ மாட்டான் என்று நினைத்த ஒரு பய்யன்... கடின உழைப்பால் மேலே வந்திருக்கிறான் என்கிற அன்பு..
இதெல்லாம் சிங்கம் 2 வரை அப்படியே தொடர்ந்தது... ஆனால் சிங்கம் 2 வே அவருக்கு கடைசி ஹிட்டாக மாறியது... காரணம்.. சிங்கம் 2 க்கு பிறகு சூர்யாவின் உடல்மொழி மற்றும் குரலில் ஒரு மாற்றம்... செயற்கையான இறுக்கமான முகம், செயற்கயான கம்பீரம் கொண்டுவருவது போல ஒரு குரல்... இதை தனது அனைத்து படங்களிலும் கொண்டுவந்தார்.. அதோடு தவறான கதை தேர்ந்தெடுத்தல்...
அடுத்தடுத்த தோல்வி... பயம் பிடித்துக்கொள்ள, ஒரு அரசியல் கட்சியிடம் சரணாகதி அடைந்திருப்பார் போல... புதிய கல்வி கொள்கை பற்றிய தவறான கருத்துக்களை சொல்லி ஒரு க்ரூப்பிடமிருந்து விலகி சென்றார்... ஜெய் பீம் படத்தில் ஒரு சமுதாயத்தை தவறாக (குறியீடுகள் மூலம்) சித்தரித்து இன்னொரு பெரிய க்ரூப்பிடம் வெறுப்பை சம்பாதித்து மேலும் விலகி சென்றார்...
அதெல்லாம் விட, ஆட்சி மாற்றத்திற்கு பின் எதற்கும் வாயே திறக்காமல் இருந்து தனது ஒருதலைபட்சத்தை நிரூபித்து அனைத்து வகை மக்களிடமிருந்தும் "நம்ம வீட்டு பிள்ளை" என்கிற tag ஐ முற்றிலுமாக துறந்து இன்று படங்களும் ஓடாமல், அனைவரும் வெறுப்போடு பார்க்கும் ஒரு மனிதராக நிற்கிறார்...
ஆயிரம் சாக்குபோக்கு சொன்னாலும் என்னை போன்ற சாமானியன் பார்வையில் இதுதான் உண்மை.. யாரும் இன்று இவர் சமகால நடிகரான விக்ரமை இப்படி வெறுக்கவில்லை... அவர் படம் தோல்வியடைந்தால் கொண்டாடுவதில்லை... காரணம் அவர் என்றுமே ஒரே மாதிரி இருக்கிறார்...
நீங்களா இதையெல்லாம் இழுத்துவிட்டுக்கொண்டது சூர்யா...
நடிகர்கள் அரசியல் கருத்துக்கள் சொல்லலாம்... ஆனால் நியாயமாக சொல்லவேண்டும்... ஒரு கலைஞன் அனைவருக்குமானவன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்... அதை மறந்தால் உங்கள் கதிதான் அனைவருக்கும்...
சூர்யா... ஒரு தவறான பாடம்...
@M67bvkx1Z7MKgCo @SavukkuOfficial@annamalai_k யோவ். கொஞ்சமாவது ground reality தெரிஞ்சுக்குங்க. My grandpa was staunch MGR loyalist & my family always take Anti Dmk stance. My Mom was Jaya supporter. ஆனா இன்னிக்கு எங்கமா உட்பட எல்லாரும் அண்ணாமலை அண்ணனதான் support பண்றோம். உங்க ரெண்டு திருட்டு திராவிடியாவோட காலம் மலையேறிருச்சு
How blessed are we to witness the day a 500 year old hope is finally realised. Generations of our ancestors endured ghastly atrocities in the belief this day would come. Today we can honestly say to them MISSION ACCOMPLISHED. Jai Shri Ram! Bharat Mata Ki Jai!
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வீட்டு பக்கத்தில் இருக்கும் நண்பர் பெட்ரோல் விலை கூடிடுச்சு அதிகமா வரி வசூலிக்கிறாங்க என்று பாஜகவை குறை சொல்லி திமுகவுக்கு வாக்களித்தவர் இன்று அவரோட ஓட்டு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்தோட ஓட்டும் பாஜகவுக்கு தான் என்று எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கார்.
திமுகவின் மோடிஜிக்கு எதிரான போலி பிரச்சாரத்தை முறியடித்து சாமானிய மக்களிடம் பாஜகவை பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்கியுள்ளார் அண்ணாமலையார் 🔥🔥🔥
@annamalai_k
#AntiHinduDMK
Conversation between an HR&CE Executive officer & a Devotee of Bhagwan Shri Ram.
The HR&CE EO mentions explicitly that they have received oral instructions not to allow any activity inside the Temple premises concerning Pran Pratishtha.
DMK HR&CE Minister has a lot to answer.
I recite 2 lines about #LordRama as part of dedication to #Pranapratisthapana , Ram Mandir in Ayodhya. On this auspicious time of celebration about Lord Ram, I am inviting the devotees of Sri Rama to recite two lines and spread the message of devotion & spirituality.
I request @crkesavan@sumalathaA@hasinimani @Actressmeena16 @KeerthyOfficial and @kalyanipriyan to form a chain of goodness.