சுதன் அண்ணாவை பற்றி you tube இல் அவதூறாக பலர் பேசி வருகின்றனர் அப்படியான போலி பரப்புரைகளுக்கு ஏதாவது பதில் விளக்கம் கொடுப்பதைவிட... அண்ணன் சுதன் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி தமிழீழ தேசிய தொலைக்காட்சி (TTN) அந்த காலத்தில் வெளியிட்டிருந்த சிறிய ஆவணமே சிறந்த சான்று...
எனக்கு ஏற்பட்ட துரோகங்களை எளிதில் மன்னிக்கக்கூடிய பக்குவம் இருக்கிறது! அது காலப்போக்கில் இயல்பாகவும் மாறிவிடுகிறது.
எதிரியாக இருப்பதைவிடவும் ஏமாளியாக இருப்பதொன்றும் பிழை இல்லை தானே?! ❤
நல்லறிவுள்ள விஜயகாந்தை முட்டாள் போல காட்டுவது எளிது! காட்டியுள்ளார்கள்!
ஆனால், அறிவற்ற ஸ்டாலினை அறிவாளியாகக் காட்டுவது கடிது!
மெனக்கெடுகிறார்கள். ஆனால் முடியவில்லை. 😜😜