@DFTeamOfficial அதுல பாத்தீங்கனா பொண்டாட்டிய விரட்டி விட்ட நடிகர் எல்லாம் கரெக்ட் டா சொல்லி வச்ச மாதிரி அரசியலுக்கு வரானுங்க என்னவா இருக்கும்...🤔
ஆண்டவர் முதல்....
டங்கா மாரி வரை....
@nareshtkumar10@sunnewstamil அப்படியே எம்.ஜி.ஆரையும் சேர்க்கவும் ஏன்னா அவரே திமுகவில் இருந்து வந்தவர் தான் அவருடன் வந்தவர்கள் அனைவரும் திமுகவில் இருந்து வந்தவர்கள் தான்..😁
@BJP4TamilNadu டேய் பாவம்டா நீங்க
2026 லும் டிவிட்டர் ல மட்டும் அரசியல் செய்து வழக்கம் போல் தேர்தலில் நோட்டாவுடன் போட்டி போட்டு நக்கிட்டு போக போறிங்க டா...😁
@EPSTamilNadu@AIADMKITWINGOFL அண்ணா வை கட்சி பெயரில் வைத்து கொண்டு அவரின் தீ பரவட்டும் மற்றும் சில காட்சிகள் நீக்கப் பரிந்துரை செய்த மத்திய அரசின் சென்சார் போர்டை கண்டித்து ஒரு அறிக்கை கூட சொல்ல திராணி இல்லாத வக்கற்ற
டெட்பாடி அடிமை சாமியே...!
@shafeeqkwt ஒருவேளை தாமரைனு பேர் இருப்பதால் சங்கியாக காட்டிக்கொண்டால் பிற்காலத்தில் உதவும் (தாமரைக்கு தாமரையில் வாக்களியுங்கள்...😁)
என யாராவது சொல்லியிருக்க கூடும்