செய்தி 1 - குழந்தைகளுக்கு முட்டை இல்லை
செய்தி 2 - பள்ளி குழந்தைகளுக்கான முட்டைகள் திருட்டுத்தனமாக கடத்தல்
சமூகநலத்துறை அமைச்சரை காணவில்லை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கிரிஞ்ச் டயலாக் பேசிக்கொண்டுள்ளார்.
பொறுப்பும், வெட்கமும் இல்லாத கூட்டம் குழந்தைகளின் உணவில் கைவைக்கிறது.
#tvk #TVKFails #TVKVijay
நம்ம ஆத்து பிள்ளையாண்டாள் தான் அறநிலையத்துறை அமைச்சரா இருக்கிறார்ன்னு விளையாட ஆரம்பிச்சுட்டாங்க போல.
ரமேஷ் சார். என்ன இது நீங்க கோவில்ல முறுக்கு புளியோதரையை மட்டும் தான் கண்காணிப்பிங்களா? 😜😂
டேய் கொரில்லாவுக்கு பொறந்தவனே 2024-ல் Khelo India sports infrastructure தரவின்படி, திட்டம் தொடங்கியதிலிருந்து:
குஜராத் — ₹426.13 கோடி
தமிழ்நாடு — ₹20.40 கோடி ஆனால் குஜராத் அதாவது 2025 KIYG-ல் தமிழ்நாடு 65 பதக்கங்களும், குஜராத் 13 பதக்கங்களும் வென்றுள்ளன. படிடா பரமா
ஓ நீ ரிசர்வ் தொகுதி கேண்டிடேட்டா ....உன்ன வேற தொட்டுட்டேனே....
எட்ரா டிஸ்யூ பேப்பர...🥲🥲
என்ன பாடி நடிச்ச.... தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து 🙈🙈🫢🫢🫢 சரிதான்....பலே பொட்டு மாமா 👌👌👌
இத தான் அன்னக்கி Nelson சொன்னாரு தன் ரசிகர்களும், தொண்டர்களும் கடைசி வரைக்கும் தற்குறியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்னு
இந்த வந்துட்டாங்க 🤦♀️🤦♀️
தாலிக்கு தங்கம் கொடுத்தால் தாய் மாமன் தங்க மோதிரம் கொடுத்தால் பாராட்டும் இந்த சமூகம் பெண்களின் உயர்கல்விக்கு ஊக்கத்தொகை கொடுத்தால் எள்ளிநகையாடுகிறது அதை கொடுத்த திமுகவை எதிர்க்கிறது !!
📞 ஆதவ் to ராஜ்மோகன் : அது பேசுனது போதும் கண்ணீர் விட்டு கதற சொல்லு
ராஜ் மோகன் to பெட்டிபாமா: நீங்க பேசி கிழிச்சது போதும் ஆக்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க
ஒப்பாரி start ஒரு பெண் என்றும் பாராமல்...😭
ஆதவ் to விஜய் : சார் இப்ப நீங்க போய் தோள்ல கை போட்டு ஆறுதல் சொல்லுங்க
உலக நடிப்புடா சாமி...
77 ல பிறந்த உதயண்ணனை 82 ல பிறந்த நீ தம்பின்னு கூப்பிட்டா..
82 ல பிறந்த உன்னை 98 ல பிறந்தவர் உன்னை டேய் தம்பின்னே கூப்பிடலாம் தப்பே இல்லை..
மரியாதை குடுத்து மரியாதை வாங்கிக்கனும் அதான் எல்லாருக்கும் நல்லது...
Blog காலத்தில இஷ்டத்துக்கு எழுதி வச்சான் சவுக்கு..
அப்பவே இந்த பொண்ணு media biasedஆ இருக்கீங்க.. நீதிமன்றத்தில நீதி வாங்கிட்டு வருவேன்னு சொன்னுச்சு
கடைசியா 16 வருசம் கழிச்சு ஜெயிச்சுருக்கு இந்த பொண்ணு
சவுக்குக்கு இது ஆரம்பம் தான்
15 வருசத்துக்கு முன்னாடி இருந்தே இவனுங்க எல்லாரும் ஒன்னா இருந்த abuser கேங் தான்... வசூல் பிரச்சனையில அடிச்சு பிரிஞ்சுட்டானுங்க போல... அப்போ சவுக்கு முட்டு குடுத்து கேவலமா பேசின அப்படி அந்த பொறுக்கிப்பய கிஷோர் இப்போ சவுக்கு கைத தீர்ப்ப கொண்டாடுறான், சவுக்குக்கு சொம்பு தூக்கின backpack சபீர் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாத மாதிரி மூச்சு பேச்சில்ல. 😂
இந்த வழக்கு தொடங்கிய சமயத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த பெண்ணிடம் பத்திரிகையாளர் என்ற பெயரில் கேவலமாக நடந்து கொண்டவர் @Ahmedshabbir20. அவர் கேட்ட கேள்விகளை பார்த்தால் நீங்களே காறிதுப்புவீர்கள். சபீர் & கஞ்சா சங்கர் கும்பல் தான் கடந்த 2022 வரை பத்திரிகையாளர் மன்றத்தை hijack செய்து வைத்திருந்தது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிஷோர் சாமியும் இருந்தான். இந்த கும்பல்களுக்கிடையே போராடி நீதியைப் பெற்றதே பெரிய விஷயம் தான்.
ஆனால், மேல்முறையீட்டுக்குப்போய் இந்த வழக்கை இன்னும் ஒரு பல ஆண்டுகள் இழுப்பான் கஞ்சா சங்கர்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதியை எடுத்து, மகளிர் உரிமைத் திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடுத்துட்டாருன்னு, பொய் செய்தி பரப்பி சிற்றின்பம் காணத் தெரிஞ்ச உனக்கு....
அரசு மருத்துவமனைகளுக்கு, அத்தியாவசியக் கருவிகளும், மருந்து மாத்திரையும் வாங்க வேண்டிய, சுகாதாரத்துறை பணத்தை எடுத்துதான், தாய்மாமன் மோதிரம் திட்டத்துக்கு பயன்படுத்துறாங்கன்னு தெரியவே இல்லை பாத்தியா....?!
அதனாலதான் உன்னை சினிமா மோகத்துல இருக்குற தற்குறின்னு உலகம் சொல்லுது...!
முன்னாள் முதல்வரை uncle, sweet uncle என இந்நாள் முதல்வர் பாசமாகவோ, பரிகாசமாகவோ பேசலாம் என்றால் நான் முதல்வரை மச்சான் விஜய் என்று அழைக்கலாமா? ஏற்பார்களா?
இதுதான் இவர்கள் கொண்டு வந்த அரசியல் மாற்றமா?
#mydebateSKP
உழைத்து திங்கலாம்.. கோவில் கோவிலா தேடி போய் அன்னதானத்துல திங்கலாம்.. பிச்சையெடுத்து கூட திங்கலாம்.. ஆனால் இவர்களை போல மட்டும் சம்பாதிச்சு திங்க கூடாது..