🚨 Visited Sri Lanka and Nepal Last Week
Total Expenses was Around ₹20,000 Including Flights, Hostels, Public Transport, Meals
No Credit Card Points, Plain Budget Travel
Here’s Important Things You Should Know
@canarabank Many employees have selery account in Dandeli canara bank branch in karnataka, they said they will not give selery loan to anyone, so many friends have canceled their accounts and gone to other bank here, fix this problem immediately, Thanks.
"சிறு, சிறு அவமானங்கள் தான் வளர்ச்சிக்கான தூண்டுகோல். ஒரு மனிதனை சின்ன, சின்ன அவமானங்களுக்கும், வலிகளுக்கும் உட்படுத்தினால் அந்த வலியே அவனை வளர்த்துவிடும்.
படித்ததில் பிடித்தது.
*தவறான நேரத்தில் பேசப்பட்ட ஒரு சரியான வார்த்தை தவறானது;
தவறான நேரத்தில் அல்லது தவறான விதத்தில் செய்யப்பட்ட ஒரு சரியான காரியமும் தவறானதே.*🙏
இனிய காலை வணக்கம்.
தன் சுயநலத்திற்காக மரத்தை வெட்டிகொண்டிருந்த மனிதனின் அகங்காரத்திற்கும் , ஆணவத்திற்கும், அந்த மரத்தால் இயற்கையாக கிடைத்துகொண்டிருந்த ஆக்ஸிஜனின் அருமை தெரியாமல் போயிருக்கும் .