Five Italians passionate about Indian dance, Svamini Atmananda Giri, Ms. Martina Meenakshi Argada, Ms. Lucrezia Maniscotti, Ms. Valeria Vespaziani, Ms. Rosella Fanelli performed ‘Trigalbandi’, which included Kuchipudi, Bharatanatyam and Kathak. It is wonderful to see Indian dance forms drawing global interest.
கடலூர் மக்களுக்கான எனது வாக்குறுதி!
கடலூர் மக்களின் விருப்பத்திற்கேற்ப "கடலூர் புதிய பேருந்து நிலையம்" நகரின் மையப் பகுதியிலேயே அமைக்கப்படும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#busstand #MCSampath #manifesto #aiadmk #MCS #MCSampath4Cuddalore #MCS4cuddalore #Vote4AIADMK #Epsfor2026 #Cuddalore
இன்றைய தினம், நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால், தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக அதிகரிக்கும் என்றும், மக்களவையில் தமிழகத்தின் பலம் 7.18%-லிருந்து 7.23% ஆக உயரும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் பேராதரவுடன், நம் கடலூர் சட்டமன்ற தொகுதி, முதுநகர் பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து வெற்றியின் சின்னமாம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கொண்டோம்! 🌱
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK
#Epsfor2026
#கோவை மற்றும் #திருப்பூர் மாவட்டங்களில், நமது வெற்றியை இன்றே தங்கள் வரவேற்பால் உறுதிசெய்துவிட்ட பொதுமக்களிடம் நம் கழகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
1998-ல் நான் மக்களவை உறுப்பினராக இருந்த நேரத்தில், மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுச் சட்டமான பெண்களுக்கான 33% நாடாளுமன்ற
மற்றும் சட்டமன்ற இடஒதுக்கீடு சட்டத்தை அன்றைய மாண்புமிகு வாஜ்பாய் அவர்களின் மத்திய அரசு சார்பில் அஇஅதிமுக-வைச் சேர்ந்த அன்றைய மத்திய சட்ட அமைச்சர் திரு. தம்பிதுரை அவர்கள் தாக்கல் செய்து படித்துக்கொண்டிருந்த போது,
��ந்த சட்ட முன்வடிவை சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. பிடுங்கி கிழித்து எறிந்துவிட்டார்.
தற்போது பாரதப் பிரதமர்
திரு. @narendramodi அவர்கள் “மாண்புமிகு அம்மா”அவர்கள் கொண்டுவந்த கனவுச் சட்டத்தை நிறைவேற்ற உள்ளார்.
தொகுதி வரையறை குறித்து @mkstalin முழுக்க பொய்யான கருத்தை அவதூறு பிரச்சாரமாக மேற்கொண்டார். இன்று வீடெல்லாம் கருப்பு கொடி கட்டச் சொன்னார். நானும் வந்தவழி எல்லாம் பார்த்தேன். எங்கும�� ஒரு கருப்பு கொடி கூட இல்லை!
ஸ்டாலின் கூறுவது எல்லாம் பொய் என்பதை தமிழக மக்கள் உணர்ந்துவிட்டதற்கு இதுவே சாட்சி!
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#Vote4AIADMK
கழக மகளிர் அணி துணை செயலாளர் #காயத்ரி ரகுராம் அவர்கள் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் மற்றும் திருப்பாதிரிபுலியூர் தேரடி தெரு அருகிலும் பொதுமக்களிடம் எனக்கு ஆதரவாக பிரச்சாரம் மே��்கொண்டு வாக்குகள் சேகரித்தார். அது சமயம் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS
#கடலூரை_உயர்த்துவோம்
Congrats to Vaishali akka! 🔥🔥Proud of what you have achieved! Inspiring to see how you handled the critical moments in the tournament! Happy to see the results for all the hard work!
நேற்று நாகர்கோயிலில், கோமதம் வீரராகவன் கிரிஜா அவர்களை சுமார் 3 தசாப்தங்களுக்குப் பிறகு நான் சந்தித்தேன். கல்வி, சேவை மற்றும் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி அறிந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் நான் சந்தித்த இளம் மாணவர்கள், தங்களது பல்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இன்று மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆரவார உரையாற்றிய மதிப்பிற்குரிய திரு. @EPSTamilNadu அவர்களுக்கு நன்றிகள்.இரட்டை இலையின் வெற்றி நிச்சயம்.
#Vote4SundarC#Sundarc4MaduraiCentral
#UngalVeetuPillaiSundarC
#Aiadmk
@AIADMKOfficial
I think @AIADMKOfficial is nailing this election. This was what was missing in 2021.
Dmk’s theme song scores in that election. But this time AIADMK has taken the big leap.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் சிந்திக்கின்ற நிலைமையில் இந்த திராவிட மாடல் ஆட்சி தேவைதானா?
ஆட்சி நிர்வாகம் சரியில்லை,சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலைமை,
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை மாநிலமாக மாறி உள்ளது தமிழகம்,இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்,தூக்கி எறியப்பட வேண்டும்.
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS
#��டலூரை_உயர்த்துவோம்
இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடு, கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் மற்றும் நம் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களின் நல் ஆதரவோடு, மக்களின் நம்பிக்கையைச் சுமந்து, கடலூர் சட்டமன்றத் தொகுதியின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன்.
மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வோம்! கடலூரை உயர்த்துவோம்!
மக்களை காப்போம்! தமிழகத்தை மீட்போம்!!
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
தேர்தல் நாள் : 23.04.2026
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS #Vote4AIADMK
#Epsfor2026
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவர்,
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் கழகத்தின் பொதுச்செயலாளர் நாளைய தமிழகத்தின் முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களால் கடலூர் மாவட்ட 9 சட்டமன்ற தொ��ுதிகளின் வேட்பாளர���கள் அறிமுக கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் வரவேற்கப்பட்ட நிகழ்வு.
#கடலூரைஉயர்த்துவோம்
#MCSampath4Cuddalore #MCS4cuddalore #MCSampath #MCS