என் பேரு அர்ஷித்...
எனக்கு வயசு ஒண்ணரை தான்.
எனக்கு இந்த உலகத்துல யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்கன்னு தெரியாது.
எனக்கு தெரிஞ்சதெல்லாம்...பசிச்சா அழணும்...பயமா இருந்தா அம்மாவை தேடணும்...தூக்கம் வந்தா யாராச்சும் தோள்ல சாஞ்சு தூங்கணும்...அவ்வளவுதான்.
1/
Last 9 matches v RCB (2 Wins, 7 Lost)*
Last 10 matches v CSK (2 Wins, 8 Lost)
Last 10 matches v PBKS (3 Wins, 7 Lost)
𝗥𝗼𝗵𝗶𝘁 𝗦𝗵𝗮𝗿𝗺𝗮 built this franchise by maintaining a dominant H2H record against almost every team for over a decade. Now, in his absence as a Captain, Mumbai Indians are slowly letting that legacy slip away.
திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்:
“விஜய் பாஜகவின் B-Team” என்று மேடைக்கு மேடை பேசினீர்கள். “RSS ஆபத்து… ஹிந்துத்துவா ஆபத்து…” என்று தினமும் முழங்கினீர்கள்.
ஆனால் இன்று உண்மை என்ன?
விஜய் நினைத்திருந்தால் பாஜகவிடம் நேரடியாக ஆதரவு கேட்கவே தேவையில்லை.
ஒரு சைகை செய்திருந்தாலே போதும். ஒரு வார்த்தை பேசியிருந்தாலே போதும்.
பாஜக தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுகவை அழுத்தம் கொடுத்து, நேற்றே விஜயை பதவியேற்க வைத்திருக்கும். ஆனால் விஜய் அந்த அதிகார அரசியலை தேர்ந்தெடுக்கவில்லை.
இத்தனை அழுத்தங்களுக்கும் நடுவில் கூட,
மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறார். காங்கிரஸுடன் இணைந்து பாஜக அரசியலை எதிர்க்க முயற்சி செய்கிறார்.
தமிழகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
ஆனால் “பாஜக எதிர்ப்பு” என்று அரசியல் செய்த நீங்கள், இன்று பாஜகவை எதிர்க்க முனைந்த ஒருவருக்கு துணை நிற்காமல், அரசியல் குழப்பத்தை நீட்டித்து தமிழகத்தில் கவர்னர் ஆட்சிக்கு வழி வகுக்கும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இது கொள்கை அரசியல் அல்ல.
இது அதிகார அரசியல்.
பாஜகவின் அதிகார பசியை தடுக்க வேண்டியவர்கள், இன்று அதற்கே மறைமுகமாக துணை போகிறார்கள்.
தமிழக மக்களும், சிறுபான்மை மக்களும் இதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யார் உண்மையாக பாஜகவை எதிர்த்தார்கள்…
யார் பெயருக்கு மட்டும் எதிர்த்தார்கள்…
என்பதை வரலாறு பதிவு செய்யும்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
@tncpim@Shanmugamcpim@CPItnOfficial@ComradeDRaja@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand@JhonArokiasamy
1. நேரடியாக EPS யிடம் ஆதரவு கேட்காமல், செங்கோட்டையன் மூலமாக அதிமுக MLA க்களிடம் வலை வீசியது மிகப்பெரிய அளவில் EPS யை trigger பண்ணிருக்கு.
2. காங்கிரஸை கூட்டணிக்கு இழுத்தது திமுகவை Trigger பண்ணிருக்கு. அதைவிட பாஜகவை கொடூரமா trigger பண்ணியிருக்கு.
விஜய்யை விட்டோம்னா அடுத்த 15 வருசத்துக்கு நமக்கு அரசியல் இல்லைணு திமுக அதிமுக பயப்படுது.
South முழுக்க காங்கிரசுக்கு மறுஉயிர் கொடுத்துடுவார் விஜய் ணு பாஜக பயப்படுது.
So, இனி அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்.
No political party in India allows Dalits to contest from general seats, they are given tickets only on reserved seats. TVK party distributed tickets to Dalits on general seats and 28 MLAs were elected from the Dalit community. Jai Bhim ✊