#க.வினோதன் #தமிழீழம்#😻😾 ❤️ஈழத்தமிழன் 💪🏽#TGTE (uk) Tamilan from Eelam 💯 🔥If one is determined to die for the truth, even a common man can create history🔥
‘The truth is that everyone here will die.’
This is what Tamils told the United Nations. They were begging them to stay.
They would leave.
Sri Lanka would go on to kill tens of thousands.
_____
https://t.co/qv90Xmv1rP
வரி வரியாய் உங்கள் நினைவுகள் எல்லாம் வரிசையாய் எம்முள் வருகிறதே!😓
ஒரு மனமாக உமைத் தொழுதிடவே வழியின்றி இதயம் அழுகிறதே!😓
ஒரு சுடர் கூட ஏரியாதா உம்மை தொழவும் உரிமை கிடையாதா?😓
சரி பிழை சொல்ல சமத்துவம் இல்லை சாந்தி செய்யவும் முடியவில்லை!😓
உம்மை ஏந்திக் கொள்ளவும் தெரியவில்லை...😓
Today, Shobana Dharmaraja, better known as Isaipriya, would have turned 44 years old.
Hearing the name Isaipriya aches the hearts of millions of Tamils all over the world, remembering the fate and the immense pain she suffered in Mullivaikkal.
The horrific pain and dehuminization she suffered was not an isolated event: it reflects what thousands upon thousands of Tamil women endured at the hands of the Sri Lankan government, not only in the small strip of Mullivaikkal, but also throughout the three-decade-long genocidal war that Sri Lanka fought against the Tamil people.
I think it is important that Shobana should be remembered for who she was, and not only as a victim among the thousands of Tamils who suffered.
She should be remembered for what she loved to do and what she pursued with passion. She was a young, beautiful Tamil actress with great acting range, a dancer, a woman with a beautiful and soothing voice, a journalist, and a great mother.
The footage that you are seeing is from the short film Veli, which was shot in the late 2000s, probably around 2007 or 2008.
The Tamil Eelam short films and movies that were made during the Eelam war may not have been great in terms of technical quality due to the lack of resources, but the films and the directors behind them wrote meaningful stories that were progressive and deeply moving. As in this short film, it depicts the struggles of young single mothers and the stigma they faced in society.
May Isaipriya rest in peace, and may the Sri Lankan government and its perpetrators suffer for their crimes against Eelam Tamils.
உரிமை கேட்ட இனம் - இங்கே உதிரம் சிந்தி மடிந்ததே! உலகம் பார்த்திருக்க எம் உயிர்கள் காற்றில் கரைந்ததே! காலங்கள் மாறலாம் ஆனால் காயங்கள் மாறுமா? ஈழத்தின் தியாகம் எம் இதயத்தை விட்டு நீங்குமா?
தங்கையின் பிறந்த நாள் இன்று.! ❤️
தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டம் நெடுந்தீவில் 1982 ஆம் ஆண்டு மே மாதத்தில் இதே நாளில் மலர்ந்த தேசத்தின் அதி உன்னத மகளாக சோபனா தர்மராசா எனும் இயற்பெயரும், பின்நாளில் இயக்கத்தில் ஊடகத்துறையில் பொறுப்புணர்வுமிக்கவளாக இசைப்பிரியா எனும் இன்னொரு இனிமையான பெயரோடும் பண்பலை தொடக்கம், இயக்கத்தின் அனைத்து ஊடக அறிவிப்புக்களையும், மிகுந்த பற்றுறுதியோடு நெறியாளராக தன்னை அர்ப்பணித்து கொண்டவர் தான் தங்கை இசைப்பிரியா அவர்கள்.
2010ல் சிங்கள ராணுவத்திடம் சிக்கி, சின்னாபின்னமாகி மலர்ச்சரமாக பிரகாசித்து வலம் வந்தவள், வெப்பச்சூட்டில் வாடி வதங்கி கருகிய மலராக, உதிர்ந்து நம்மை உறைந்து போகச் செய்து இன்றோடு பதினாறு ஆண்டுகள் கடந்த போதிலும், தங்கையின் 44 ஆவது பிறந்த நாளான இன்று, எல்லோரையும் போன்று ஈழ நிலத்திலோ அல்லது தனது தனித்திறமைகளால் உயர்ந்தவளாக உலகின் ஏதோ ஒரு தேசத்தில் பன்னாட்டு பண்பலைகள் மூலம் நமது வாழ்த்துக்களை நேரடியாக பெற்று பூரித்து மகிழ்ந்திருப்பாள்.
இல்லாத உன்னை எண்ணி வதையுண்டு நிற்க முடியாது, நீ இன்னும் எங்களோடு இருப்பதாகவே உயர்வாக எண்ணி, உனது கனவு தேசமான தனித்தமிழீழ சோசலிச குடியரசினை அடையும் அதி உன்னத கடப்பாடுகளை நோக்கி தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருப்போம், உறுதியாக அந்த நாளை வென்றும் முடிப்போம்.
இனிய பிறந்த நாள் வணக்கம் தங்கையே.💚
தமிழரின் தாகம், தனித்தமிழீழ தாயகம்.!
Sri Lanka knows exactly who these men are.
Soldiers from the 53 Division in 2009.
They appear in mobile phone video taken in Isaipriya’s final moments - footage their unit filmed themselves.
They should have been arrested.
17 years later, they still walk free.
Today is Isaipriya’s 44th birthday.
She was executed aged just 27. An akka killed when she was younger than me.
We know which Sri Lankan military unit was responsible. Her killers filmed themselves on mobile phones. Their faces are all clearly visible.
17 years later, no one has been held accountable.
One day, justice will be served.
வீரவணக்கம் 🪔
─────────
📷 via @tamilguardian. Courtesy of Pugazhenthi