எதாக இருந்தாலும் கூட்டணி கட்சிகளோட முடிவு செய்து அறிவிப்போம் ன்னு சொன்ன காங்கிரஸ் தலைவர் திரு கார்கே எங்கே ..
கூட்டணி கட்சிகளை துளிகூட மதிக்காமல், தன்னிச்சையாக ஜூன் 8 பதவியேற்ப்பு என்று அகங்காரமாக அறிவித்த திமிர��புடிச்ச பாஜக எங்க ..
த்தூ 💦💦💦
பாஜகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கும் இந்த வீடியோ. @dhruv_rathee வெளியிட்டிருக்கும் இதனை ஒரே நாளில் 50லட்சம் பேர் பா���்த்திருக்கின்றனர்.
பாஜக இதற்கு தடை விதிப்பதற்கு முன்னர் இதை கட்டாயம் பாருங்கள்.