வைகோ தொடங்கிய மதிமுக,
கமல் தொடங்கிய மநீம,
விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக
என
திமுக-வை எதிர்ப்பதாக சொன்ன எல்லா கட்சியும் கடைசியில் திமுக-விடமே சரணடைந்தது என்பது தான் வரலாறு.
இப்போது, அதிமுக-வுக்குள் இருந்த திமுக ஏஜெண்ட்டான பன்னீரும், தன் அஸ்திரங்கள் அனைத்தும் பொய்த்துப் போய், அறிவாலயக் காலடியில் தஞ்சம் புகுந்துவிட்டார்.
ஆனால்,
ஒரு இயக்கம்,
ஒரே ஒரு இயக்கம்,
திமுக-வின் வேர்களைப் பிடுங்கி, திராவிட விழுமியங்களோடு பிறந்த இயக்கம்,
புரட்சித் தலைவர் உரம் போட,
புரட்சித் தலைவி ���ீரூற்ற,
புரட்சித் தமிழர் எனும் விருட்சமாக,
திமுக எனும் தீயசக்தியிடம் இருந்து
தமிழகத்தைக் காக்கும்
தூய காற்று தரும் #இரட்டை_இலை-களாக
பொன்விழா கண்டு, களத்தின் நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது!
அது தான் அஇஅதிமுக.
அதனால் தான் அஇஅதிமுக!
திமுக எதிர்ப்பு என பல கட்சிகள் வரும், போகும், நாளடைவில் திமுக-விலே சென்று ��க்கியமாகும்.
ஆனால் இந்த இயக்கம், திராவிடக் கொள்கையை தாங்கி நிற்கிற இயக்கம். மக்களுக்கான அரசியலை செய்துப் பழகிய இயக்கம்.
அதனால், இங்கு எப்போதும் அரசியல் என்பது மக்களுக்கான @AIADMKOfficial -க்கும், மக்கள் விரோத திமுக-வுக்கும் இடையே தான்!
அப்படிப்பட்ட நம் இயக்கத்தை, திமுக ஏஜெண்ட் பன்னீரிடம் இருந்து காப்பாற்றி களையறுத்த கழகத்தின் காவலர் @EPSTamilNadu வரலாற்றின் பக்கங்களில் வான்புகழோடு உயர்ந்��ு நிற்பார்!
#EPSfor2026
#இரத்தத்தில்_கலந்த_அதிமுக
#என்றென்றும்_அதிமுககாரன்
@AIADMKITWINGOFL
மிக முக்கியமான 3 மாதங்கள் நமது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் பல கட்சிகள் மாற்று கருத்து உள்ள கட்சிகள் இணைந்து செயல்பட உள்ளன
அதிமுக, பிஜேபி , பாமக, அமமுக , தமிழ் மாநில காங்கிரஸ் என அனைத்து தலைவர்களும் திமுக எனும் தீய சக்தியை ஒன்று கூடி ஒழிக்க கரம் சேர்ந்து இதில் தொண்டர்கள் ஆகிய நாம் பங்காளி சண்டையை ஓரம் வைத்து விட்டு அரசியல் அறிவு இல்லாத தற்குறி கூட்டத்தையும் பணத்தை வைத்து நம்மல அழிக்க துடிக்கும் கொத்தடிமை கூட்டத்தையும் ஒன்றாக இணைந்து வேர் அருப்போம் இரண்டும் நாட்டுக்கு கேடு....
We Ready For 2026 🌱🌷🥭🍵🚲
@EPSTamilNadu@AmitShah@draramadoss@TTVDhinakaran@GKVasanMp
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூடிய மக்கள் வெள்ளத்திற்கு இடையே #வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
நான்கரை ஆ��்டுகள் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, நேற்றைக்கு தான் ஞானோதயம் வந்ததுபோல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் திரு. @mkstalin-ஐ தமிழக மக்கள் நம்பப் போகிறார்களா என்ன? வாய்ப்பே இல்லை.
இப்போது நீங்கள் போடும் நல்லவர் வேஷம், இத்தனை ஆண்டுகள் நீங்கள் நடத்திய கோர ஆட்சியை இல்லை என்று ஆக்கிவிடுமா? இல்லவே இல்லை.
தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள். உங்களை மன்னிக்கவும் மாட்���ார்கள்.
அதை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் நீங்கள் உணரப் போவது உறுதி!
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
அஇஅதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி!
அந்த ��டிப்படையில், இன்றைய தினம், நானும், மருத்துவர் அன்புமணி இராமதா��் அவர்களும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்!
மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் @AIADMKOfficial நல்லாட்சியினை அமைப்போம் !
@draramadoss
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவக் கூட்டமைப்பின் சார்பில், கிறிஸ்துமஸ் பெருவிழா நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கொரோனா ��ாலத்தில், கடுமையான மன உளைச்சலால் மாணவர்களின் கல்வி பாதிப்படைய கூடாது என்பதற்காக, எனது தலைமையிலான அம்மாவின் அரசு, மாணவர்களுக்கு All Pass வழங்க உத்தரவிட்டது.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#EPSfor2026
#WhereIsOurLaptop
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 3,70,000 அரசு பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வக���ப்பு படிக்கின்றனர். ஆனால், அதில் வெறும் சொற்ப எண்ணிக்கையில் தான் மருத்துவ படிப்புக்கு தேர்வாகின்றனர்.
இந்நிலையை போக்க வேண்டும் என்பதற்காக எந்த எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைக்காமல், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு பல்வேறு சட்டப் போராட்டங்களை தாண்டி நிறைவேற்றி காட்டி சாதனை படைத்தது அம்மாவின் அரசு. இதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 600 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகின்றனர்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர்,
@EPSTamilNadu அவர்கள்.
#EPSfor2026
#WhereIsOurLaptop