தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
"அதிகாரத்துக்காக கூடிய கூட்டம் இல்லை.. மாற்றத்துக்கான கூட்டம்.. மாநாட்டுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு.. அண்ணன் என்ன பேச போறாருன்னு உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கு.. " - வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் 'போதையில்லாத தமிழகம்' என்னும் பெயரில் விழிப்புணர்வு மாநாடு.. நாளை மாலை நடைபெற உள்ள நிலையில் பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பு..
#Pollachi | #WeTheLeaders | #Annamalai | #PolimerNews
துபாய் போய்ட்டாரு..லண்டன் போய்ட்டாரு..னு ஒப்பாரி வச்சுட்டு இருக்கீங்களே..
அவங்க பேரனோட graduation attend பண்ண தானே போறாங்க.? உங்க அண்ணா மாறி சொந்த மகளோட பட்டமளிப்பு விழாவுக்கு கூட போகாம சட்டசபைல அமோனியா வாயு மரணங்களுக்கு cake வெட்ட மாட்டேன்னு சோகமா இருக்க மாறி நடிச்சிட்டு நடிகை வீட்டுக்கு ராத்திரி cake வெட்டி celebration பண்ணவா போறாங்க?🤡
Narcotics are dangerously infiltrating TN, threatening our youth and our collective future. To combat this crisis, @WTLFoundation has prepared a policy paper for a Drug-Free Tamil Nadu. The policy paper elaborates on the crisis at hand and also explores the best practices worldwide in the fight against drugs.
https://t.co/SZqMKx6CZa
This policy paper also outlines a definitive 5-year roadmap focused on rigorous enforcement, prevention, rehabilitation, and reintegration to kill the demand for drugs in our state entirely.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!
#WTL_WhiteBandMonth
ஜூலை 12-ம் தேதி அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் முதல் பொதுக் கூட்டம் ... ஆச்சிப்பட்டி அருகே மைதானம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை
#Annamalai | #WeTheLeaders | #PolimerNews