தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
விஜய்யை விமர்சனம் செய்வதற்காக உடல் ஊனமுற்ற நபரை கைதுயுள்ளது விஜய் அரசு. nice..
கைது செய்து அவரை மருத்துவமனைக்கு ஸ்டெச்சரில் படுக்க வச்சு தூக்கிடு போய் உடல் தகுதி வாங்கி சிறைக்கு அனுப்ப துடித்துள்ளது காவல்துறை.. Very nice.
அரசியல் அடக்குமுறை பார்த்திருக்கிறேன் ஆன இந்த அளவுக்கு கீழ்தரமான ஒரு கொடூர புத்தி கொண்ட சைக்கோ ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்..
உடல் ஊனமுற்றவர் என தெரிந்தும் சிறையில் வைக்க உடல் தகுதி பெற முயற்சித்த காவல்துறை பணி சூப்பர்.. l
இந்த நபரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றால் ஒரு கொடூர மனநிலை வேண்டும். ஆனால், பேசாத மனித உரிமையெல்லாம் பேசிவிட்டு இதைக் கண்டும் காணாமல் இருக்கும் போராளிக்கும்பலின் மனநிலையை விட கைது செய்யும் பொட்டுமாமா அரசின் மனநிலை மோசமானதல்ல.
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
#டுபாக்கூர் பொட்டு மாமா அரசு..
விஜைனா பேரை சொன்னதும் தான் அடி பலமா விழுந்திருக்கு போல ப்ரெண்ட்ஸ்...
ஊழல் தான் பிரதான பிரச்சினை மாதிரி காட்றாங்க .. ஆனா பிரச்சினை அங்கிருக்கற பார்ப்பனியம் .. அதை எத்தனூ ரமேஷ் வந்தாலும் மாற்ற முடியாது .. அதுக்கு ஸ்டாலின்களே தேவைப்படும் ...
அப்புறம் வீடியோ போடறது எல்லாம் தவெகயன்ஸ் தான் .. நாம வேடிக்கை பார்ப்போம்
புளியரை செக் போஸ்ட்ல இருந்து ஒரு வண்டிக்கு 400 ரூபாய் மேனிக்கு பொறுப்பு அமைச்சர் ராஜூ மூலம் முதலமைச்சர் விஜய்க்கு போகும் கமிஷன்...............!
ஆதாரத்தோடு நிரூபித்த கேரளா சேச்சியும் சேட்டனும்...........!
ஆர்டிவோ செக் போஸ்ட்ல 200 ரூபாய்..............!
போலீஸ் செக் போஸ்ட்ல 200 ரூபாய்.............!
ஆக மொத்தம் 400 ரூபாய்..........!