மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நமது தென் மாவட்ட பயணத்தின் ஒரு பகுதியாக... செப்டம்பர் 11ஆம் தேதி காலை மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த, மிக முக்கிய திட்டமான ரூ. 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தோம்.
பத்து வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் சிகிச்சையில் சில துறைகள் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திலும்... முக்கியமான கதிரியக்க சிகிச்சை பிரிவு 4 கி.மீ. தள்ளி வேறொரு இடத்திலும் செய்யப்பட்டு வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களும் மருத்துவர்களும் அலைக்கழிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாஜி அரசு மருத்துவமனை பிரதான வளாகத்தில் இடப் பற்றாக்குறை இருப்பதால், புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடத் தேர்வின் போது பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அமைந்திருந்த வளாகத்தில் 1.5 ஏக்கர் நிலம் இருப்பதை அறிந்தோம்.
இந்த இடத்திற்கான அனுமதி கிடைப்பதில் நிர்வாக ரீதியான சிக்கல் தொடர்ந்து நீடித்து வந்தது. இதுகுறித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிர்வாக ரீதியான சிக்கல் அனைத்தையும் நீக்கி தற்பொழுது பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், "மண்டல புற்றுநோய் சிகிச்சை" மையம் அமைய அனுமதி பெற்றிருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது மட்டுமல்ல...
தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக (ICU) ரூ.43.18 கோடி ஒதுக்கீடு,
மதுரைக்கு புதிய செவிலியர் கல்லூரி.
மேலும் நோயாளர் அனுபவ வசதிகள் மேம்படுத்தப்பட ரூ.2.29 கோடி ஒதுக்கீடு,
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்காக “நியோ-ஜெனிசிஸ்” பிரிவு நிறுவுவதற்காக ரூ.2.80 கோடி ஒதுக்கீடு,
மருத்துவமனை மற்றும் செவிலியர் கல்லூரி, பள்ளி விடுதிகள் கட்டுமானங்களுக்காக ரூ.6.98 கோடி ஒதுக்கீடு,
என மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மொத்தம் 143.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல திட்டங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்து, அவை விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
@CMOTamilnadu | @HM_TamilNadu | @Collectormdu | @karthikeya28711 | @TVKGopison
#மதுரைராஜாஜிஅரசுமருத்துவமனை | #TVKVijay | #ArunraajTVK
சமூக விடுதலைக்கும் நாட்டு விடுதலைக்குமான நெருப்பை தன் சொற்களில் சுடச்சுட கொடுத்த மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் அந்த முண்டாசுக் கவிஞனை கம்பீரத்தோடு நினைவு கூறுவோம்!
ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி என அன்றைக்கு ரஷ்யப் புரட்சி பற்றி பாடிய மகாகவி, இன்று இருந்திருந்தால் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விசில் புரட்சி பற்றியும் வியந்து பாடி இருப்பார்!
புதுமைப்பெண் கண்ட பாரதியாரை, சிங்கப் பெண் கண்ட வெற்றித் தலைவர் தலைமையில் வணங்கி மகிழ்கிறோம்!
@TVKVijayHQ | @TVKHQITWingOffl
#மகாகவிபாரதியார் | #பாரதியார்நினைவுநாள் | #TVKVijay | #ArunraajTVK
இன்றைய தினம் நமது திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ்... நேயம் அறக்கட்டளை மற்றும் சண்முகா அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு... காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச் சத்து தொகுப்புகளை வழங்கினோம். அவர்களுடன் உரையாடி கோரிக்கைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தோம்.
இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு லி. மதுபாலன் ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
@CMOTamilnadu | @collectornmk | @neyamfoundation | @HM_TamilNadu
#காசநோய்_ஒழிப்பு | #TBFreeIndia | #திருச்செங்கோடு | #HealthySociety | #ArunraajTVK
நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களின் வாய்மைக் குரலாக ஒலித்து வரும் ஆங்கில நாளிதழான @the_hindu குழுமத்தின் சார்பில், ‘தி இந்து ஹடில்’ (The Hindu Huddle) என்ற சிந்தனை சந்திப்பு ஜூன் 5, 6 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
அரசியல், கல்வித்துறை, தொழில் மற்றும் பெருநிறுவனங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, சிவில் சமூகம், இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த சிறந்த ஆளுமைகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து கருத்துகளை வெளியிடும் களமாக அமைந்துள்ளது ’தி இந்து Huddle’.
கர்நாடக முதல்வர் மாண்புமிகு @DKShivakumar, காஷ்மீர் முதல்வர் மாண்புமிகு @OmarAbdullah, முன்னாள் மத்திய அமைச்சர் @Jairam_Ramesh உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த பெருமை மிகு அமர்வில்...இன்று நாம் கலந்துகொண்டோம்.
மாற்றத்திற்கான புதிய மக்கள் தீர்ப்பு: 'ஜென் சி' (Gen Z) தலைமுறையின் லட்சிய கதை- என்ற தலைப்பில் நமது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
@tvkvijayhq | @tvkhqitwingoffl |
@TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
A2 milk is a dairy product that has been gaining popularity in recent years. Here, we'll tell you everything you need to know about it, including what it is, what the health benefits are, and how it compares to regular cow's milk. https://t.co/EcKwO45JMp #Milk#A2Milk#RealMilk

HACCP is a system that helps to ensure the safety of food by identifying potential food safety hazards and implementing controls to prevent those hazards. The system is designed to be flexible so that it can be adapted to meet the specific needs. https://t.co/DSzfLgIYeu

Love pistachios? Why not try this delicious pistachio spread recipe for your next party! This pistachio spread recipe is perfect for any occasion! It's a delicious way to show your friends and family how much you care. https://t.co/w0vRonolq6 #Pista#PistaSpread#Pistachio

Cold water can help to boost your metabolism, reduce inflammation and pain in the body, and improve circulation, and digestion. It can also help to detox your body and fight off infection. https://t.co/rn7fIMSryj #drinkingwater#water#Coldwater#Hotwater#coolwater

Kombucha is a fermented tea that's high in probiotics. Here's all you need to know about this drink, including its health benefits and how to make it. https://t.co/YdgZIzUzcY
Kombucha is a fermented tea that's high in probiotics. Here's all you need to know about this drink, including its health benefits and how to make it. https://t.co/YdgZIzUzcY
Energy bars are becoming more popular because they are a healthy, convenient, and tasty snack. They are perfect for people who need a quick boost of energy, and they come in many different flavours. https://t.co/5BZbDf2dN4 #energybar#proteinbar#protein