It means a lot to receive such a lovely message from Legend of Indian Cinema. Too overwhelmed and awestruck to see this surprise gift from Kamal sir.🙏
Thanks a ton for this precious gift sir ❤️ @ikamalhaasan ❤️ @KantaraFilm@hombalefilms#Kantara#KamalHaasan
#மதுரை மாவட்டத்தில் #மேலூர் தாலுகாவில் பயிரிடப்படும் பிரசித்தி பெற்ற "பொங்கல் செங்கரும்பு". #மக்கள்நீதிமய்யம் கட்சி சார்பாக, இதற்கு புவிசார் குறியீடு GI பெறுவது தொடர்பாக மதுரை வேளாண்மை கல்லூரியில் NAOBRD அமைப்பிடம் @MaiamMDUEast பொறுப்பாளர்கள் ஆலோசனை செய்தனர்.
ரெண்டு பேரும் #அதிமுக வுல டிரெய்னிங் எடுத்தவங்க தான்.
அங்க மண்சோறு சாப்பிட்டு, அங்கப்பிரதட்சணம் எல்லாம் பண்ணாலும் "செ".பா இப்போ திமுகவுல கொஞ்சம் கெத்தா தான் இருக்காப்ல.
ஆனா இந்த "சே".பா வோட பர்ஃபி தேடல்கள் #திமுக வந்த பிறகும் இன்னும் நின்ன பாடில்ல...😏😏😏😏
Where is my WATER ? Complaint registered against the youth who exposed the scam in water pipeline scheme in Tiruvannamalai!!
தண்ணிக் குழாயக் காணோம் !!
ஊழலை அம்பலப்படுத்திய இளைஞன் மீது வழக்கா ?
@CMOTamilnadu@mkstalin@tnpoliceoffl@arivalayam
விவசாயிகளுக்கு "மின்சார இணைப்பு" என்ற அடிப்படைவசதியை செய்து கொடுத்ததையே ஆரவாரமாகக் கரூரில் கொண்டாடுகிறார் முதல்வர் @mkstalin. வரும்காலங்களில், ரேஷன் கார்டு கொடுப்பதுகூட அரசின் "மாபெரும்" சாதனையாகிவிடும் போல ?? சூரியன் தினமும் உதிக்கிறது பார்த்தீர்களா? என்றும் கொண்டாடுவார்களோ?
@sentharu திரு கமல்ஹாசன் அவர்கள் கிராம சபை பற்றிப் பேசத் தொடங்கியதும் , ஊர் ஊராகப் போய் மக்கள் கிராம சபை என்று இன்றைய முதல்வர் நடத்தினார் . அங்கும் கட்சிக்கு ஆதாயம் தேடித் தான் .... இதெல்லாம் பார்க்க மனம் வலிக்கிறது
@MRP98713452@MNMNanbargal ஆன்லைனில் இந்த டீவீட்டில் இருக்கும் லிங்க் வழியாக முயற்சித்து பாருங்கள். இல்லையென்றால் MNM நண்பர்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். அவர்கள் வழிகாட்டுவார்கள்.
🤡🤡🤡🤡🤡
அடிபட்டு ஏற்கனவே ஆட்டோல ஏத்தி ஆஸ்பத்திரி போக இருந்தவரை வழி மறிச்சு, ஓ இதான் ரத்தமான்னு நலம் விசாரிச்சு, போட்டோஷூட் நடத்தி அனுப்பிருக்காரு.
சும்மா இருந்தாலே 10 நிமிஷம் முன்னாடி ஆஸ்பத்திரி போயிருக்கலாம்.
இந்த பிரஷாந்த் கிஷோர் புராடக்ட்டுங்க தொல்லை தாங்க முடியலப்பா
மாநகராட்சி முழுவதும் குப்பை மேடுகளாக காட்சி அளிக்கும் போது வணிக வளாகத்துக்கு குப்பையை அகற்ற முழுநேர சேவைக்கு நின்று கொண்டிருக்கிறதா இந்த வாகனம்?
விளக்கம் அளிக்குமா மாநகராட்சி? @CMOTamilnadu @Mayor_VK_TBM @rnadh@chennaicorp
இப்படி அரசு கட்டிடம், ஸ்கூல் ஆஸ்பத்திரி ஹவுஸிங் போர்ட் கட்டிடம் எல்லாம் இடிஞ்சு விழுகும்போது....
என் கடமை எம்ஜியார் னு கடலுக்கு நடுல பேனா சிலை வைக்குறதுக்கு பேரு என்ன தெரியுமா....
அதான் #திராவிட_மாடல்