நல்லா சினிமா சூட்டிங் எடுக்கும் இடம் போல் மாற்றியுள்ளீர்கள் சட்டமன்றத்தை..
முதலமைச்சர் விஜய் கடமை என்ன?
முதலமைச்சர் கீழ் வரும் துறைகள் பின் வருவன
பொது நிர்வாகம் (General Administration)
உள்துறை (Home)
IAS , IPS , IFS தொடர்பான நிர்வாகம்
காவல்துறை
மாவட்ட வருவாய் அலுவலர்கள்
சிறப்புத் திட்ட செயலாக���கம்
பெண்கள் நலன்
இளைஞர் நலன்
குழந்தைகள் நலன்
முதியோர் நலன்
மாற்றுத்திறனாளிகள் நலன்
மாநகராட்சி நிர்வாகம்
நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நீர்வழங்கல்
இந்த துறைகளுக்கு தான் அவர் பதில் கொடுத்திருக்க வேண்டும்.
இந்த துறைகளுக்கு அவர் என்ன என்ன குறைகள் உள்ளது என்றும் , அதில் எப்படி தீர்வுக���ை தன்னுடைய ஆட்சி முன் வைக்கிறது என்றும் , அதில் எதிர்கட்சிகள் என்ன கேள்விகள் எழுப்புகிறார்களோ அதற்கு தீர்வையும் பதிலையும் சொல்வது தான் விஜய் இன்று சட்டமன்றத்தில் செய்ய வேண்டிய மக்கள் பணி... ஆனால் அவர் செய்துள்ளது என்ன? 5 வருடம் மேலாக நாம் திமுக அரசுக்கு எதிராக முன் வைத்த குற்றச்சாட்டுகளை எடுத்துக் கொண்டு வந்து வாசித்துவிட்டு போய் உள்ளார். இதானல் மக்களுக்கு என்ன பயன்? இதுவா சட��டமன்றத்தின் வேலை?
ஆக மொத்தம் சினிமா தியட்டர் போல ஆக்கிவிட்டு சென்றுள்ளார் விஜய்.. இதான் மக்களுக்கு 1% கூட பயன் எதுவும் இருக்காது... இதற்கு சட்டமன்றம் நடக்காமலே இருக்கலாம்...
இதில் சபா நாயகர் செய்வது பச்சை துரோகம் மக்களுக்கு..
மிஸ்டர் பள்ளி கல்வி துறை @imrajmohan
9- ஒன்பது
90- தொண்ணூறு
900- தொள்ள��யிரம்
9000- ஒன்பதாயிரம்
ஆகையால்
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல ❌
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு ✅
நாளைக்கு #வீட்டு_பாடமாக 100 தடவை எழுதி கொண்டுவரவும்.
இன்றைய தினம் சட்டப்பேரவையில், தமிழக முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்கள், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக வேறு சில இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், புதிய இடம் எது என்பதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது.
பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்த��� அமைக்க தமிழக அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நா��ு பின்னுக்குத் தள்ளப்படும்.
இன்றைய தேவைக்கே சென்னை விமான நிலையம் போதுமானதாக இல்லை என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு சுமார் 1,300 ஏக்க��். ஆனால், ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், நவி மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர், டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன.
இவ்வளவு குறைந்த பரப்பளவில் இயங்கும் சென்னை விமான நிலையம், குறைந்தபட்சம் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். ஆனால், விமான நிலையத்தில் தரையிறங்கும் பகுதியில் இருந்து வெளியே வந்து, உள்ளூர் போக்குவரத��தை அடைவதற்கே பயணிகள் இன்று பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சென்னை, இன்று விமானப் பயணிகள் கையாளும் திறனில் 5-வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையத்தை விட டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்கள் முன்னிலையில் உள்ளன.
மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமா��� டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F விமான நிலையமாக சென்னை விமான நிலையம் வகைப்படுத்தப்படவில்லை. இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலைய��்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகள் வரலாம், போகலாம். ஆட்சிகள் மாறலாம். ஆனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, தொலைநோக்குப் பார்வையற்ற நிர்வாகத்தின் காரணமாக, ஒரு தரமற்ற கட்டிடத்தை விமான நிலையம் என்று அழைக்கும் நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று வருந்தக்கூடாது. எனவே, தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான பொருத்தமான இடத்தை உடனடியாகத் தேர்வு செய்து, விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ஏற்கனவே கையகப்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? இதற்கான தெளிவான பதிலையும் தவெக அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
If you are celebrating Varalakshmi Viratham, you have to celebrate it in Bangalore. No other city can match the vibrancy and energy of Bangalore during this poojai.
If you are celebrating Ganesh Chaturthi, you have to celebrate it in Bombay. No other city comes anywhere close to Bombay when it comes to celebrating this festival.
And if you are celebrating Deepavali, come to Madras. No other city can come anywhere close to us when it comes to bursting crackers, wearing new clothes and celebrating the festival in full spirit!
Some festivals are not just celebrated in these cities. They are lived. 🇮🇳
This is not #Switzerland, this is Our Kashmir’s #VandeBharat.
Article 370's removal has literally transformed the valley. From terror to prosperity-this is PM Thiru.@narendramodi’s #NewIndia.
இது சுவிட்ஸர்லாந்து அல்ல, நம் காஷ்மீரின் வந்தே பாரத் ரயில்.
370-வது சட்டப்பிரிவு நீக்கம் காஷ்மீரின் தலையெழுத்தையே முற்றிலுமாக மாற்றிவிட்டது. பயங்கரவாதத்தில் இருந்து செழிப்பான வளர்ச்சி.
இதுதான் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் புதிய இந்தியா.
தமிழ் படித்தவர்களுக்கு 'அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி' தெரியாது என்ற அமைச்சர் @MarieWilson_TVK மன்னிப்பு கேட்�� வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று @arivalayam உறுப்பினர் ராஜேந்திரன் பேசும்போது, “நிதியமைச்சர் மரிய வில்சன், தமிழில் பிழையின்றிப் பேச வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், “எனக்கு மொழி, அன்பு மொழி, அமைதி மொழி. இரக்கத்தின் மொழியை கிறிஸ்தவம் எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. எவ்வளவுதான் தமிழ் படித்தாலும், பலருக்கும் இது தெ���ியாது. கிறிஸ்தவ மதத்தில் பிறந்த நான், இதையெல்லாம் பைபிளில் படித்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அமைச்சர் கிறிஸ்தவ மதத்தின் சிறப்புகளைப் பற்றிப் பேசட்டும். அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆனால், தாய்த் தமிழில் பிழையின்றிப் பேச வேண்டும் என்று கேட்டால், அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்வது திசைதிருப்பும் செயலாகும்.
அதுமட்டுமல்லாமல், போகிற போக்கில், தமிழ் படித்தவர்களுக்கு அன்பின் மொழி, அமைதியின் மொழி, இரக்கத்தின் மொழி தெரியாது என்றும் கூறியிருக்கிறார். தமிழுக்கு நேர்ந்த இந்த அவமானத்தை சட்டமன்றத்தில் இருந்த மற்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்தது வேதனை அளிக்கிறது.
உலகப் பொதுமறையான திருக்குறள் ��ன்பு, அமைதி, இரக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பேசவில்லையா? “அன்பே சிவம்” என்று கூறிய திருமந்திரம், தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் பக்தி இலக்கியங்கள் அன்பையும், அமைதியையும், இரக்கத்தையும் தானே போதிக்கின்றன?
“அன்பே சிவம்” என்ற திருமந்திரத்தின் உயரிய கருத்து, தமிழின் ஆகப்பெரும் சிறப்புகளில் ஒன்றாகும். எனவே, அன்பு, அமைதி, இரக்கம் குறித்து அமைச்சர் மரிய வில்சன் தமிழர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.
தமிழை அவமானப்படுத்திய அமைச்சர் மரிய வில்சன், தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
“பிழையின்றித் தமிழில் பேசுங்கள்” என்று கேட்டதற்கு, “அப்படித்தான் பேசுவேன்” என்று கூறிய அமைச்சர் மரிய வில்சனை, முதலமைச்சர் கண்டிக்க வேண்டும்.
@TVKPartyHQ l @TVKVijayHQ
When a copy of the Budget was placed before Lord Venkateswara at the Tirupati Temple, Madurai @SuVe4Madurai MP Su. Venkatesan strongly objected, saying that India is a secular country and questioned how the Budget could be placed at the feet of Lord Venkateswara.
Yet, in the same secular country, when a rosary and a statue of Jesus were brought into the Legislative Assembly, he did not raise any objection.
Similarly, @thirumaofficial who often describes any expression connected with Hindu traditions as being against secularism, defended the bringing of the rosary into the Assembly by saying that everyone has the right to practise and express their own faith.
Mr. K. Veeramani has, in the past, criticised the celebration of Ayudha Pooja and Saraswati Pooja in government institutions as being against secular principles. But today, there has been complete silence.
There was a time when even wearing a sacred thread on the wrist, applying vibhuti or kumkum on the forehead according to one's faith, or displaying Hindu religious symbols was portrayed as communal by @arivalayam . It was even argued that students should not come to schools wearing such religious symbols. Yet, no one questioned the display of another religious symbol inside the Legislative Assembly.
Let me be clear: I am not criticising the Finance Minister for carrying a rosary or making the sign of the Cross according to her faith. Every individual has the constitutional right to practise and express their religion.
My question is this: Why is every expression of Hindu faith consistently portrayed as communal or against secularism, while similar expressions of other religions are defended as matters of religious freedom?
I say this only to highlight the double standards and unequal treatment that many Hindus feel they are subjected to. The people of Tamil Nadu must reflect on whether the beliefs, traditions, and sentiments of the Hindu majority are being treated fairly.
When Hindus express their faith, they are often branded as communal or divisive. But when members of other faiths do the same, it is readily accepted as an exercise of religious freedom.
How can such unequal standards be justified?
People of Tamil Nadu, please reflect on this.
@BJP4India@BJP4TamilNadu@blsanthosh@ANI@pibchennai
அண்ணன் பாக்குற அந்த மொத்த structureம்
அதாவது கத்திப்பாரா cloverleaf structureம் கலைஞர் செஞ்சது
அதுக்கு மேல இருக்க metro கலைஞர் கொண்டு வந்தது
இப்ப அண்ணன் நின்னு பாக்குறாரே அந்த மேம்பாலம் மேல கட்டுன மேம்பாலம் அது அவரோட புள்ள ஸ்டாலின் கட்டுனது..
Literally அண்ணன் மனசுல “யார்டா இவனுக… வளைச்சு வளைச்சு கட்டிருக்கானுக… ஆனாலும் நமக்கு என்ன நம்பிக்கையில ஓட்டு போட்டு இங்க உக்கார வச்சிருக்கானுக”னு ஓடிருக்கும்😒🤧
Dishwasher is an amazing machine!
Don't let anyone fool you that they're not suitable for Indian kitchen.
The running cost is approx ₹15-20/wash.
Also, you don't need to remove the mess before putting it in.
Here are few before and after!
India is the only country where a rickshaw puller belonging to the General category is considered an oppressor, while a person from a reserved category who drives a BMW is considered oppressed.
அருமை , திருப்புகழ் , அழகு தமிழ் , சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத் , வந்தேறி பொந்தேறின்னு சொல்ற ஒரு பயலாலயும் தெளிவா ஒரு வரி இதுல பாட முடியாது ���ன்பது குறிப்பிடத்தக்கது
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் @mkstalin நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இன்று கரூரில் பேசும் போது ஆணவத்தோடு கொளத்தூரில் 5 நிமிடம் பேசினேன் முன்னாள் முதல்வரை கொத்து புரோட்டா போட்டு விட்டேன் என்று சொல்லும் முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் த.வெ.க சார்பாக இந்த விஜய் தான் போட்டியிடுகிறேன் என்று கெத்தாக சொன்ன உங்களுக்கும் 127 தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் கொத்து புரோட்டா போட்டதை மறந்துவிட்டீர்களா?
கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு 12.30 மணிக்கு விஜய் வருவார் என்று உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பத்திரிகை பேட்டியில் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா ? 7 மணி நேரம் கால தாமதமாக கரூர் வந்து 20 நிமிடம் தாங்கள் பேசிய காணோளியை நினைவுபடுத்தி
41 பேர் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களை போன்று பழிவாங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார் ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியலில் எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடிப்பவர்.
தீய சக்தியு���் தீர்ந்து ��ோன சக்தியும் இரண்டும் ஊழலில் ஒன்றுதான் என்று கரூரில் பேசிய CM sir, தீர்ந்து போன கட்சியில் ஊழல் செய்தவர்களை தொடர்ந்து உங்கள் கட்சியில் சேர்த்து கொள்வது தூய சக்தியா? அல்லது தூர்நாற்ற சக்தியா?
CM sir, இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும்! காட்சிகளும் மாறும்! ஆட்சியும் மாறும் !
@CMOTamilnadu @actorvijay @arivalayam @Udhaystalin